பக்கம்:நாடகவியல்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

கிடக்கும் விடயத்திலுக்குப் பொருத்தப் பொருள்செய்து கொள்ளுதலும், செவ்விக்கு ஏற்ற செம்மை பொருள் ஒன்றம் - சமயத்தினுக்குப் பொருங் திய செவ்விய பொருள் ஒன்றும், முடிவு சுட்டும் முன்னம் ஒன்றுமா . இறுதியில் நடக்கும் விடயத்தினைச் சுட்டிக் குறிப்பிக்கும்பொருள் ஒன்று மாக, கருதியகவர்படு கிளவி உடைமையும் - நாடகப்புலவனுற் கருதிச் செய்யப்பட்ட பலபொருள்தந்து ஐயத்தினே விளக்குஞ் சொற்களுடை மையும், பதாகை கிலேயின் பகுப்பு எனமொழிப - பதாகை கிலேயின்

பாகுபாடு என்று கூறுவார்கள்.

குறிப்பு:-கலாவதி நாடகம் இரண்டாமங்கம் மூன்ருங் களத்திற் சிதானந்தனுஞ் சத்தியப் பிரியனுஞ் சோணுட்டிற்குப்போத லொண்ணுதென்று வருமிடத்து எதிர்பாாாவணமாய்ச் சோணுட்டின் தலைநகராகிய காஞ்சியினை யடைதலும் ஆண்டு,

'விருந்தும் வென்றியும் முருந்து முறுவலார் திருந்து போகமும்'

அவர்கட்குத் திருந்திய வழியில் அவை பொருந்திய முறையினைக் காண்க. இஃதே பதாகைநிலையின் முதல்வகைக் குதாரணமாம். கலாவதி நாடகம் இரண்டாமங்கம் இரண்டாங்களத்தில் விகடவசனன் சுகசரீரனேப் பற்றிக் கூறிய, யார்க்குமிப்பெரியர் பார்க்கப் பூனேயைப், போலிருந்தாலும்' என்னுங் தொடக்கத்த செய்யுள் பதாகைநிலையி னிரண்டாம் வகைக் குதா ாணமாம். இச்செய்யுளை 44-ஆஞ் சூத்திரவுரையுட் கண்டுகொள்க. ஜோதி மாலை யென்னும் காடிகையுட் பங்கஜம் என்பாள் ஜோதிமாலை கையிலுள்ள மாலையினைச் சுட்டி இந்த மாலை மகாராஜாவுக்குத்தான் தகுதி நன்ரு யமைந்திருக்கின்றது. மகாராஜா பார்த்தால் விடவேமாட்டார், உடனே கைக்கொள்வாரென்பதற்குச் சிறிதுஞ் சந்தேகம் இல்லை,” என்று கூறிய போது ஜயபாலமன்னன் தன் கருத்திற்கேற்பப் பொருள்செய்து கொண்டது பதாகைநிலையின் மூன்ரும்வகைக் குதாாணமாம். கலாவதி நாடகம் மூன்ரு மங்கம் இரண்டாங்களத்தில் மகோமோகி யென்பாள் கலாவதியின்மீது கோபங் கொண்டு, -

கோவை வசப்படுத்திக் கொண்டமகோ மோகிகிகின் னவை யறுத்தபினர் நன்குனக்குச் சொல்லுகிற்பாள்

பாவையவள் வல்லமையைப் பார்”

என்று கூறிய பாவில் மகோமோகினியாகிய பாவை சொற்லுகிற்பாள்' என்றும், மனோமோகினியே! கலாவதியாகியபாவை சொல்லுகிற்பாள் என்றும் இருபொருள்பட்டு கிற்றலறிக இன்னும் இதுபோலக் கலாவதி நாடகம் ஐந்தாமங்கம் ஐந்தாங்களத்திற் காளி பூசாரியின் மீது வெளிப்பட்

டுக் குறிசொல்லும் பொழுது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/95&oldid=653457" இலிருந்து மீள்விக்கப்பட்டது