பக்கம்:நாடகவியல்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் 363

'உனது தாயகன் உங்தை வென்று

வாகைசூடி வருவான்' - என்று கூறியதன் கண்ணும இருபொருளுண்மை காண்க. இவ்விதம் வருவன பதாகைநிலையின் நான்காம் வகையாம்.

பாத்திரச்சிறப்பியல்பு 115. பாத்திாச் சிறப்பியல் பனேத்துங் தம்முண்

முன்பின் மலையாப் பண்புக் தனிப்படு பெற்றியு மேற்கோள் வெற்றியு நன்ன ருடையன வாகு நடையின வென்ப. பாத்திரம் சிறப்பு இயல்பு அனேத்தும் - பாத்திரங்களின் சிறப் பியல்பு யாவையும், தம்முள் - தமக்குள், முன்பின் மலேயா பண்பும் - முன்னெடுபின் மாறுபடாத தன்மையும், தனிப்படு பெற்றியும் - தத்தமக் குரியதெனக் கொண்டதன்மையும், மேற்கோள் வெற்றியும் - நாடகப்புல வன் எவ்விதமான பண்பைப் பாத்திரவாயிலாக்கொண்டனனே அவ்வித மானபண்பின் இனியமுடிவும், கன்னர் உடையன ஆகும் நடையின என்பதெளிவு பொருத்தக்கொண்ட தன்மையினவாகும் என்று கூறுவார்கள்.

குறிப்பு:-எனவே இம்மூன்றும் பற்றியே நாடகபாத்திரங்களின் சிறப்பியல்புகள் விளங்குவனவாம். முன்பின் மலேயாப்பண்பாவது ஒரு பாத்திரத்தை முதற்கண் ஒருவிதமாகப் புனேந்து, பின்னர் மறவியானதல் வேறெவ்வாற்ருனுதல் வேறுபடப் புனேத்துவிடாது, ஒருதிறப்படவே புனேக் துவிடு மியல்பாம், இதனே Consistency என்பர் ஆங்கில நூலோர். தனிப்படுபெற்றியாவது ஒவ்வொரு பாத்திரமுன் தனக்கென வொரு சிறப் புத்தன்மை யுடையவனுகுமாறு புனேயு மியல்பாம். இதனை Individuality என்பர் மேற்புலவானர். மேற்கோள்வெற்றியாவது நாடகபாத்திரமாகப் புகுந்து நடிப்பான் தான் மேற்கொண்ட்ன கைகூடுமாறு கடிப்பதாகப் புனேயு மியல்பாம். . (கoடு) நாடகமியற்றமிழாமாறு 116. உற்று நோக்குழிச் சொற்ற நாடகம்

“ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினு முரையும் பாடையும் விரவியும் வரூஉம்" உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுளென் முன்ருே ரனவரு மன்யினிற் கொள்ப். உற்று நோக்குழி - உற்றுப்ப்ார்க்கு மிடத்து, சொற்றநாடகம்.மேலைச் சூத்திரங்களான் இனிது விளக்கிய நாடகம், ஒரு திறம் பாட்டினும் - ஒரு வகைத்தாய பாட்டினுைம், பல திறம் பாட்டினும்-பலவகைத்தாய பாட்டின லும், உரையும் பாடையும் - வசனமும் வேறுபாடைகளின் வாக்கியங்களும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/96&oldid=653458" இலிருந்து மீள்விக்கப்பட்டது