பக்கம்:நாடகவியல்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

r”を

விரவியம் - பொருக்கியம். வ - வகம். டை இட்ட பாட்டுஉடை

வியும் பொருத்தியும், வரூஉம் - வரும், உரை இடை இட்ட பாட்டு

செய்யுள்-வசனம் இடையிடை வரப்பெற்ற செய்யுணுால், என்று ஆன்ருேர் அக்னவரும் அன்பினில் கொள்ப என்று மேலோர் யாவரும் அன்புடன் கொள் ளுவார்கள்.

குறிப்பு:

ஒருதிறப் பாட்டிலும் பலதிறப் பாட்டினும்

--- - "هيما

உரையும் பாடையும் விரவியும் வருமே” என்பது தண்டியலங்காரச் சூத்திரம். ஈண்டு மேற்கோளாக வெடுத்தாளப்பட் டது. வசனம் நாடகங்களுட் பயிலுதல் யாவர்க்கு மெளிது புலப்படும். வேறு பாடை தமிழ் நாடகத்துட் பயிலுமோவெனிற் பயிலும், குபாவதி நாடகம் மூன்ருமங்கம் ஏழாங்களத்துள் ஞானதீப முனிவர் கடவுளைத் துதித்துப் பாடிய, அதுலகித் யாத்த ஜயசாத பவாகித சுகுணகிர் மலசுசீலப்ாபாவ அத்புத சலசதன மனோஹா சுகந்தமய ப்ரம்மாதி தேவவர் சிதசித்பத மதுரம்ருது வசாகவி தாப்ாசங் கப்ரிய மகாமேரு கைலாஸ் சைலாவக மங்களாகாபாமசுத்தலாக்குண்ய சிவமகிபால குருஸ்ரேஷ்டவச பாஹிமாம்,' என்னு மடிகள் வடமொழியி லியன்றமை காண்க. இனி

'உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள்' என்பது வசனத்தி னிடையிடை யமைந்த பாக்களாலயா நூல் என்றும் பொருள்படுமாறறிக. (505)

போதுவியல்பு புறனடை

117. சிறந்தன. சில்பொருள் செப்பில மெனினவை யறைந்தன. வற்று ளடக்கிக் கொளலே. சிறந்தன சில் பொருள் சிறப்புடையனவாய சிலபொருள்களை, செப் பிலம் எனின் ஈண்டுக்கூருமல் விடுத்திருப்போமாயின், அவை . அவையிற் றினே, அறைந்தனவற்றுள் அடக்கி கொளலே - மேற்கூறிய சூத்திரங்களில் அடக்கி யன்மத்துக்கொள்க. -

குறிப்பு:-சிறந்த பொருள்கள் எவையேனுங்கூருமல் விடப்பட்டிருப் பின் அவையிற்றினே முற்கூறிய குத்திரங்களில் உத்தியானும் உபலக்கணத் தானு மமைத்துக் கொள்ளுமாறு விதிக்கப்பட்டது. இச்சூத்திரம். (ಹ೦೯r)

போதுவியல்பு முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/97&oldid=653459" இலிருந்து மீள்விக்கப்பட்டது