பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரதேசியின் உபதேசம் - § 13

தவத்துக் கொருவரடி தமிழுக் கிருவரடி சவத்துக்கு நால்வரடி - தங்கமே சகத்தில் வழக்கமடி - ஞானத்தங்கமே

சகத்தில் வழக்கமடி. உடலை நினைந்து ஒழியா,தழுதவரும்

சுடலை நெருங்கிவிட்ால் - தங்கமே சொல்லாமல் போவாங்-ஞானத்தங்கமே

சொல்லாமல் போவார்டி. பெற்ருர் பெளத்திரரும்பெண்டிர் சகோதரரும்

உற்ருர் உறவினர்கள் - தங்கமே ஒட்டம் பிடிப்பாரடி - ஞானத்தங்கமே

ஒட்டம் பிடிப்பாரடி நீரிருந்தாலேரியிலே நீர்ப்பறவை மெத்தவுண்டு

ஏரியிலே நீரொழிந்தால் -தங்கமே ஏதொன்றும் கில்லாதடி - ஞானத்தங்கமே.

ஏதொன்றும் கில்லாதடி. - πώωπώ μισή ೧FL ಮೆ? அவரே சொல்லுகிரு.ர்.

ஆட்டிவைக்கும் ஐயன்செயல் ஆரறிய வல்லவர்கள்

சாட்டையில்லர்ப் பம்பரம்போல் -தங்கமே சகமெங்கும் ஆடுதடி - ஞானத்தங்கமே

சகமெங்கும் ஆடுதடி

நூறல்ல, இரு நூறல்ல; ஆயிரங் கண்ணிகளை, இதேமாதிரி ஞானமார்க்கமான கண்ணிகளைத் தமிழ் நாட்டில் தேடித் தொகுத்தால் பெறலாம். சில பாடல் கள் என்ன என்னவோ பேருடன் அச்சாகியிருக் கின்றன: ஆலுைம் இலக்கிய ரசிகர்களுடைய பார்வைக்கு அவை இன்னும் வரவில்லை.

நா. 8 -