பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 காடோடி இலக்கியம்

இந்தப் பிச்சைக்காரனேவிட வாழ்க்கையில் ஒருபடி உயர்ந்தவன் அந்த ஏழைத் தொழிலாளி. அவன் நிரந்தரமாக வாழ்வதற்கு ஒரு குடிசையைக் கட்டிக் கொண்டிருக்கிருன். அன்ற ன்று வயிறு கழுவுவதற்கு வேண்டிய கூலிதான் அவனுக்குக் கிடைக்கிறது; அது கூடச் சில நாள் கிடைப்பதில்லை. அவனுடைய குடிசைக்கு மூங்கிற் பிளாச்சிளுல் ஒரு கதவு உண்டு. அதன்மேல் கீற்றுக்களைக் கட்டி ஏதோ ஒரு விதமாக மறைப்பை உண்டாக்கிக் கொள்கிரு:ன். பெரும்காற்றின லும் மழையிலுைம் கதவு ஒடிந்து வீணுய்ப் போகிறது. மறுபடியும் அந்த மாதிரிக் கதவு போட முடியவில்லே அவனுக்கு காற்றடிக்குது, துள்ள் பறக்குது: இந்த நிலையில் கதவில்லாத சங்கடம் அவனுக்குப் பெரிதாயிருக்கிறது. X- -

  • - ·爱 용

மற்ருெருவன் : சமூகத்தினிடையில் மானமாகப் பிழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவன் அவன். வீடு வாசல், மனைவி மக்கள், ஆடையாபரணம் என்ற வாழ்க்கைக் கருவிகள் அவனுக்கு உண்டு. இவன் இந்த உலகத்திலே சொர்க்க போகத்தை அதுபவிக்கிறவன்" என்று நாம் நினைக்கிருேம். . அவனுக்கு விசனமே இரா தென்றுதான் தோன்றுகிறது. ஆனல் அவனை அந்த ரங்கமாகக் கேட்டுப் பாருங்கள். . . . . .

தீபாவளிவந்து விடுகிறது. தீபாவளிக்கு முன் ஒரு வாரகாலமாக அவனுடைய முகத்தில் ஒளியே இல்லை.

'ஏன் ു7 இப்படி இருக்கிருய்: > -

"அதை ஏன் கேட்கிருப் பெரிய சங்கடத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறேன். தீபாவளி வரப்போகிறதே என்று குலே நடுங்குகிறது."