பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i34.

10.

நாடோடி இலக்கியம்

வண்ணத்திக் குருவி வந்து வலையில் மாட்டிக்கிச்சாம் - குருவி வலையில் மாட்டிக்கிச்சாம். செங்காலு நாரை வந்து . சேவகம் பண்ணிக்கிச்சாம் - குருவி சேவகம் பண்ணிக்கிச்சாம். 3.

கத்தைக்குத்து நாரை வந்து காயம் பண்ணிக்கிச்சாம் - குருவி காயம் பண்ணிக்கிச்சாம். .

பார்க்கப் போன கம்பளிப் பூச்சி

பல்லை இளித்ததாம் - பூச்சி பல்லை இளித்ததாம்.

கள்ளிக் காக்காய் ஓடிவந்து காலை நீட்டிக்கிச்சாம் - காக்காய் காலை நீட்டிக்கிச்சாம். மஞ்சப் பூசிக்கிச் சாங்குருவி மாலை போட்டுக் கிச்சாம் - குருவி (prඨිතා போட்டுக் கிச்சாம் - பொட்டு இட்டுக்கிச்சாங் குருவி மை இட்டுக்கிச் சாம் - குருவி மை இட்டுக்கிச்சாம்.

பந்தல் போட்டுக்கிச்சாங் குருவி

மோளம் அடிச்சிக்கிச்சாம் - குருவி மோளம் அடிச்சிக்கிச்சாம்.