பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மலர் பறிக்கும் பெண்

திருஞான சம்பந்தர் பெரிய சிவபக்தர். சைவ

劳数D试副 ஆசாரியர்களில் ஒருவர். முருகக் கடவுளுடைய

அவதாரம் என்று சொல்லும் பெருமையை உடையவர்.

அவருடைய தேவாரங்களில் இயற்கையின் வருணனை மிக

நன்முக அமைந்திருக்கும். மிகவும் அழகாக விஷயங்களை எடுத்துச் சொல்லுவார். - -

சாயா வனம் அல்லது சாய்க்காடு என்பது ஒரு சிவஸ்தலம். அங்கே போய் ஸ்வாமி தரிசனம் செய்து கொண்ட ஞானசம்பந்தர் வழக்கம்போலத் தேவாரப் பதிகம் பர்ட் ஆரம்பித்தார். நெஞ்சைப் பார்த்து உபதேசம் செய்கிரு.ர்.

'நெஞ்சமே, நாம் வாழ்ந்திருக்கும் நாட்களேயும் செத்துப் போகும் நாளேயும் யார் அறிந்திருக்கிருர்கள்? என்றைக்காவது ஒரு நாள் செத்துப்போவது நிச்சயம். அந்த நாள் இந்த நாள் என்று தெரியாத வரையில் ஒவ்வொரு நாளும் நமக்கு அந்தியகாலமென்றே நினைத்துக்கொண்டு தினந்தோறும் நல்ல காரியத்தைச் செய். அப்பொழுதுதான் நாம் ஏமாருமல் இருப்போம். காலத்தை நாம் ஏமாற்றிவிடலாம்' என்ற கருத்தோடு அவர் சொல்கிருர் மனத்தாலும் வாக்காலும் காயத் தாலும் வழிபடுவாயாக என்று போதனை செய்கிருர்.

கோளும் நன்னெஞ்சே கினைகண்டாய் யார்அறிவார் சாாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டெம் பெருமாற்கே பூநாளும் தலைசுமப்பு, புகழ்காமம் செவிக்கேட்ப காகாளும் கவின்றேத்தப் பெறலாமே கல்வினையே.