பக்கம்:நாட்டியக்காரி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டியக்காரி அனறுதான் 'கலா பவனத்தின் வெள்ளி விழா, அவளுக்கும் அ ை ப் பு வந்திருந்தது. வெறும் அழ்ைப்பு மட்டும் என்ருல் போகாமல் இருந்துவிட லாம். விசேஷம் எல்லாம் முடிந்த பிறகு இவளே வந்து ஏன் வரவில்லே' என்று அக்கரையாக யார் கேட்கப் போகிருர்கள்! அப்படி எவராவது விசாரித் தாலும் ஏதாவது சக்குப் டோக்குச் சொல்விவி லாம். ஆனால் பவனத்தின் காரியதர்சி தாமோதர்ன் கேரில் வந்து பலமுறை வ ற் பு று த் தி இருக்கும் பொழுது........... - ஹேமலதாவின்-இது இவள் காட்டியத்தை ஓர் தொழிலாகக்கொண்டதும் வைத்த பெயர். அவளது உண்மைப் பெயர் என்னவாவது துரைக்கண்ணு, சுப்புத்தாயி என்று இருந்திருக்கும், கலைக்கும் அதற் கும் கட்டி வருமா? - உள்ளம் என்னவோ கெகிழ் வற்று வறண்டு கிடந்து போனல் போகிறது என்று முடிவுக்கு வந்த சமயம் வீட்டினுள் யாரோ நுழை வது தெரிந்தது. - - அவர்தான்-தாமோதரர்! ஹேமலதா முகத்தில் புன்சிரிப்பைத் தவழவிட்டு வாருங்கள், வீ ளு க என் அலேகிறீர்கள். ன் என்ன வராமல் இருந்து விடுவேன? என்று வின விள்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/14&oldid=782733" இலிருந்து மீள்விக்கப்பட்டது