பக்கம்:நாட்டியக்காரி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 செய்தது. அவர் அவசரம் அவசரமாக வந்து, *வாருங்கள்; வாருங்கள்' என வரவேற்றதுமன்றி அவளுக்கு ஒரு பிரதான இடமும் அளித்தார். ஹேமலதாவிற்கு சம்பிரதாய நிகழ்ச்சிகள் ஒன் தும் மகிழ்வு தரவில்லை. நடுவில் ஒரு சிறுமியின் காட்டியம் கடந்தது. "பரவாயில்லே, மலரும் அரும்பு. தானே! இன்னும் கொஞ்சநாளில் - சிரத்தையும் எடுத்தால் - மின்னும் ககத்திரமாகலாம்' என்று முனங்கிக் கொண்டாள். அடுத்தாற்போல் சபையோர் ஆவலுடன் எதிர்பார்த்தது காட்டியக் கலா பிம்பம் காஞ்சனேயின் கடனந்தான். தாமோதர் ஹேமலதாவிடம் வந்து கின்ருர், شاه به سر می به شمار 'நீங்கள் ’ என் கயங்கி:ை 懿、 邮烟密吠* 心浏 ானது தயங்களுF. அவள் ஆச்சரியமாக ‘என்ன?’ என்று விை 'நீங்கள் வெள்ளி விழாவின் அழியா ஞாபகார்த்த காக ஒரு கடனம் என இழுத்தார் காரியதரிசி. ” , w с , - . . .ெ3 - سه سشس. سی. . காஞ்சனேயின் காட்டியம் ஆரம்பமாகிவிட்டது. ஹேமாவின் கவனம் அரங்கில் ஓடியது. காரியதரிசி அப்பொழுதுதான் வ ங் த வேறு யாரையோ வர ಸ್ತ್ರಿಆಹ್ನಿ சொக்கழகாக இருந்தாள்: எ ழி ல் به تیم பொங்கி வழியும் மங்கைப் பருவம். அவள் அபிநயம் பிடித்து அப்படியும் இப்படியும் அ ைசங் த டும் இபாழுது மின்போலும் இடை ஒடியும் இடியும் என மொழிதல்போல், மென் சிலம்பொலிகள் ஆர்த்து -- 32 4 4. or + # پس به ش. سه دستگی ரசிகர்கள் மனதைக் கலகலக்கச் செய்தன. எலக்ட்ரிக் வெளிச்சம் பகட்டு உடைகளில் வெள்ளிய ரேகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/17&oldid=782736" இலிருந்து மீள்விக்கப்பட்டது