பக்கம்:நாட்டியக்காரி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேதான் எண்ணவேண்டுமாக்கும் அதிலும் இத்த கைய இன்ப இரவில்...' . பூலோகப் பிறவிகள் அப்படிப்பட்டவர்கள்தான் வர்ணி என்ருர் தேவன். 'எல்லாம் உங்கள் தவறுதான். சிருஷ்டித்தபின் விளைவுகள் மீது குற்றம் சாட்டுவானேன்? என்று கேட்டாள் சரஸ்வதி. - "உனது குணம்தான் அங்கிலேயை உண்டாக்கு கிறது.' சீறிள்ை கலேவல்லி. எனது ஸ்பர்சம் பூலோக வாசிகளிடையே சொர்க்கத்து இன் கனவை மலாக் செய்கிறது. நான் வீனயை இசைக்காவிட்டால் உலகம் ஞ | ன சூன்யமாக அறிவின் ஒளியற்று...' அன்று இருந்த உற்சாக மனேநிலையில் தனது பெரு. மையை எண்ணி எண்ணி வியந்தாள். ‘தே வி, உன் சாங்கித்யம் துன்பமும் விளைவிக் கிறதே என்று குறும்பாக மொழிந்தார் தே வ ன், வாணிக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. பத. ருதே தேவி, அதோ பார் என்ருர் பிதா. அவரது விரல் வழியே பாய்ந்தன அவள் விழிகள். பூலோகம் நிலவுப் புனலில் திளைத்து சொக்கிக் கிடந்தது. ஒரு வீ டு. சாதாரணமான வீடுதான் அது. அதன் அறை ஒன்றிலே.... கரண்டு காண்டு போகும் திரியைத் துாண்டி விட்ட வண்ணம் தன்னை மறக்க முயன்றுகொண்டி ருந்தான் வாணிதாசன். உள்ளத்தின் மூலேயோடு மூலையாக ஒண்டிக்கிடக்கும் எண்ணங்களே வெளியே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/26&oldid=782745" இலிருந்து மீள்விக்கப்பட்டது