பக்கம்:நாட்டியக்காரி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 பிச்சை போட்ட தர்மவானும் உபத்திரவம்’ என்று புலம்பிக்கொண்டே தொடர்ந்தார். இது அவன் காதில் பட்டதோ என்னவோ தெரி யாது. அவனுக்குக் கேட்டிருக்தாலும் அவன் மனே திலே எவ்வித உணர்ச்சியும் எழாது. அதுவே அவ னது தினசரி வாழ்க்கை அனுபவமாகிவிட்டது. மேலும் அவனது உணர்ச்சிகளே அ ைர த் து இசுக்கிவிட்டு ஒல:கிடும் ராக்ஷஸ் இயக்திரத்தின் முன் அவன் என்ன செய்ய முடியும் அ த ன் அடிமை அவன். அதுதான்-அவன் வயிறுதானே- அவனே இக்கத் தொழிலில் புகுக்கியது. அதன்பின் மான அவமானத்தை பார்க்கத்தான் முடியுமா? அவன் துடிக்கும் வயிற்றுப் பசியுடனும், இன் லும் கொஞ்சம் கிடைக்காதா என்ற அற்ப ஆசையு டனும் நின்றுகொண்டிருந்தான். அப்பொழுது அவ்வழியாகச் சென்ற உத்தியோ கஸ்தர் சி நாயே, போடா வெளியே போ. இங்கே உன்னே யார் வரவிட்டது' எனக்கர்ஜித்தார். கிடுக்கிட்டான் அவன். எதிரே செல்லும் அதி கார உருவைக் கண்டதும் தலே குனிந்தபடியே வெளி யேபோய்விட்டான். 整 经 菇 塔 豪 姿 - 妾 苯 ஜங்ஷன் லெவல்கிராஸ்தான் நாகரிகத்தின் அலே மோதும் முக்கிய இடம். அங்கே சதா கூட்டங்தான்; இசைச்சல்தான். - அங்கிருந்து பிரிந்து செல்லும் பல நாகரிகத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/35&oldid=782756" இலிருந்து மீள்விக்கப்பட்டது