பக்கம்:நாட்டியக்காரி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 "ஐயோ...ஐயோ! வேண்டாம் எனப் பொதுவி ஞள தாய, குழங்தை தரையில் படுத்து விம்மி விம்மி அழு தது. சிறிது கேரத்தில் அயர்க் த துரங்கி விட்டது. அதையே கவனித்த தாயின் அன்பும் இரக்கமும் கண் னராக கரைந்து ஓடியது. தாயையும் குழந்தையை யும் பார்த்துக்கொண்டிருந்த அவன் உள்ளமும் சத்தக் கண்ணிர் சிந்த ஆரம்பித்தது. அருகில் எண்ன்ெ இல்லாது உள்ளே போய்க்கொண்டிருந்த மங்கிய விளக்கைப்போல, சோகத்தால் கிறைந்த அவனது உள்ளமும் சாம்பிக்குவிந்தது. - - .!கடவுளே, தினசரி இதே பிழைப்புத்தாளு سی، என ஒலமிட்டது அவன் மனம். 张 涤 * திடீரென குதிசைவண்டிக்காரன் கன வைத் துரத்தும் சம்பவம் ஒன்று இகிகழ்ந்தது. ஜல்ஜல் ஜல. ஜல் என்று காதத்திற்குத் தக்க கர்த்தனமிட்டு கடக்த குதிரை 'சடக் எனக் கீழே விழுந்தது. "ஐயோ என்று அலறியவண்ணம் கீழே குதித் தான் வண்டிக்காரன். அதே வேளையில் பின் பக்க மாக ஒருவர் வெளியே தாவினர். உள்ளே இருந்த இருவரும் ஒருவர்மேல் ஒருவர் இடித்துக்கொண்டு வெளியே உருண்டனர். அவர்களுடன் போட்டி இடு வதுபோல, ஒருவர் கூடையில் வைத்திருந்த ஆரஞ்சு பழங்கள் உருண்டு சிதறின. ரோட்டில் இந்தச் சம்ப வம் கடந்தது என்ருல் கேட்கவேண்டுமா சிறு கூட். டம் கூடிவிட்டது. "ஒண்னுமில்லே வாரு அறுந்துபோச்சு என்று. சொல்லி குதிரையைத் துக்கி நிறுத்தினன் அவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/44&oldid=782766" இலிருந்து மீள்விக்கப்பட்டது