பக்கம்:நாட்டியக்காரி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5五 ‘என்ன, முன்பு கூப்பிடவேயா? நான் வளர்க் து | விட்டேன். ஜிஹாங்கீர் கூட வளர்ந்துவிட்டான். நீங்கள் அன்றுபோல்தான் இன்றும்........'

மின்சாரப் பொறியைத் தட்டிவிட்டாள். உள் வளத்திலே பளிச்சிட்டது அ. 'இவள் ஜீவு கீரின் இளைய சகோதரி துருவா? அடடே, என்ன ஜோர வளர்ந்திருக்க! என்றது மனம். ஜிஹா இப்போ எங்கேருக்கான் என்றேன்? அவ ன் எனது பள்ளித் தோழன். عد ہمو சென்னேயிலே. உங்களைப் பற்றி அடி க்கடி பேசுவோம். என்னுல் உங்களை மறக்கவே முடியலே. இப்போ நான் எப்படி இருக்கேன். ஊங் என்ருள் குழைவாக. அப்பொழுது கர்வம் கொண்ட மயில் போல கிமிர்ந்து அசைந்தான். - ※ ரொம்ப அழகா இருக்கே. சொக்கழகுதான். அது சரி. கோஷா இல்லேயா? என்னேக் கூப்பிட் டனுப்பலாமா? என்று கேட்டுவைத்தேன். 'ப்கு! அதுக்கென்னவாம் என்ருள் அந்த ஒப் யாரி. என் பார்வை அவள்மீது சென்று சென்று மீண்டது. அவளுடைய விழிகளும் அப்படித்தான் அவ்வேளைகளில் அவளது வெண் தந்த முகம் சிவப் பாகி மிளிரும். - இன்னேக்கி...' என்னவோ சொல்ல வாயெடுத்தாள். பி ற கு இருங்கள்' என்று சொல்லிவிட்டு உள்ளே போளுள், அவள் அழகை ரசிக்காமல் இருக்க முடியுமா? அவள் மீண்டும் வந்தாள், கையில் ஒரு தட்டுடன். உங்க ளுக்கு முந்திரிக்கொத்துன்னு ரொம்பப் பிடிக்குமே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/56&oldid=782780" இலிருந்து மீள்விக்கப்பட்டது