பக்கம்:நாட்டியக்காரி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டிப்பு தாது விழுந்துவிட்டது என்ன செய்வார்? தன் மகனே 4. கொதித்தது. கோபம் கோபமாக

, :) --

ஆத்திரத்தை யார்மேல் த் துதான் அப்பா என்று அன்பாக அழைத்தவண் ைம் அவர் அருகில் ஓடிவந்தான் ஐந்து வயதுப் பையன் ஒருவன். அவருக்கு வந்த ஆங்கா ரத்தையெல்லாம் சேர்த்துவைத்து காரணமில்லாமல் ண்டு அறை அறைந்தார் அவர் பையன் கொண்டு வெளியே ஒடினன். ‘சவம்....வாயைப் பாரு வாயை! பேய் கத்துற மாதிரி, என்று எரிக் து விழுந்தார் பிள்ளே. அது என்ன செய்யும்? அதைப்போட்டு பேய் அடித்தாக்போல அறைந்தால்...' என்று சமாதானம் கூறவந்தாள் அலமு-அவர் மனைவி. அது அவர் கோபத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/59&oldid=782783" இலிருந்து மீள்விக்கப்பட்டது