பக்கம்:நாட்டியக்காரி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 அருளுசலம் கையில் வைத்திருந்த காகிதம் சுற் றிய கட்டு ஒன்றைச் சமர்ப்பித்தான். அதில் சட்டை, வேஸ்டி அவனுக்கு வேண்டிய சில புஸ்தகங்கள் எல் லாம் இருக்கன. 'ஏலே அவ்வளவையுமா செலவழித்துப்போட் டே' என்று வியப்புடன் வினவவும், அருணுசலம் செலவு கணக்கை நீட்டினன். - எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டு 'சரி சரி, நீ வீட்டுக்குப்போ. உங்க அப்பா உன்னே க் தேடிப்போயிருக்கா. நாளேக்குத்தான் திரும்புவா, உன்னைப் பார்த்தா இருக்கிற பணத்தை வாங்கிவைக் கச் சொல்வியிருககா. அ. க ளு .ே ல இவ்வளவையும் அவாள் வந்ததும் நானே கொடுத்திடுறேன்’ என்று சொல்லி அவனே அனுப்பிவிட்டார் அவர். 3 மறுநாள் ஏமாற்றம் பிரதிபலிக்கும் முகத்துடன் திரும்பி வந்த சாம்பசிவம் பிள்ளையை நண்பர் சந்தித் ததும், உங்க பய பரவால்லேங்கேன் பணத்தை விர யம் செய்தாலும் உபயோகமான வழியிலேதான் விர யம் பண்ணியிருக்கான்' என்று வரவேற்ருர். அவ ருக்கு விளங்கிளுல்தானே! ஒன்றும் புரியாமல் விழித் தாா. நண்பர் விஷயத்தை எடுத்துச் சொல்லி, அருளு சலம் உடுத்திருந்த ஜவுளி தினுசுகளையும், பணத்தை யும் அவரிடம் அளித்தார். அவருக்கு வயிறு பற்றினரி வதுபோல் இருந்தது. பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு எழவை மூலையிலே போடுங்க! சேச்சே இனி முடியாது, சவத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/64&oldid=782789" இலிருந்து மீள்விக்கப்பட்டது