பக்கம்:நாட்டியக்காரி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 தினசரி என் அலங்காரங்களைக் கண்டு சொக்கிய அவர் மனம் அழகுக்கு அழகு செய்யும் இந்த மேக் அப் கலேயை எங்கே கற்ருய், சரசு உந்தன் மோடி கிறுக்குதடி என் உள்ளத்தை' என்று வர்ணனையைக் கொட்டும் என் முகம் சிவக்காமல் என்ன செய்யும்? மலர் வாங்கி வருவார். கொடுங்கள்' என்று கேட்டால் 'முடியாது’ என மறைத்து ஏய்ப்புக்காட்டு வார். பிறகு தானே என் கூந்தலிற் சூட்டிவிட்டு கார்மேகத்தில் ஓர் அழகு இருக்கிறது. ஆயினும் } _ אי * - s 3. *, & ೬{#<# ಏಕ ಛಿ} நெளியும்பொழுதுதான் அது கவர்ச்சியாகத் தோன்றி கொள்ளே கொள்கிறது மனதை, கருங்கூங் தலுக்கு மலரின் உதவி தேவைதான், தனி வனப் புடன் திகழ, என்று கவிதை பேசுவார். - ஆனால் இன்ருே. கேற்று குண்டு குண்டாக மல்லிகைப் பூச்சரம் வாசலில் கொண்டுவந்தான். மனம் பறிகொடுத்தேன். “பூ வாங்கட்டுமா?’ என்றேன். அவர் பதில் இடி யாக ஒலிக்கும் என கான் எதிர்பார்க்கவில்லை. அவர் வெடுக்கென்று சொல்லி என் ஆவலே கசுக்கிவிட்டா ரே! உன் மோறை இருக்கிற வகடினத்துக்கு ஜடை பும், பூவுக்தான் வேண்டும்.......! என் மோறை வகடிணம் கேற்றுத்தான் தெரிக் ததோ? - இன்று என் கட்டு மீறிய அவாவைக் கொட்டி னேன். எனக்கு வெகு காளாகவே ஆசை. கல்ல படம், கல்ல படம் என ஊரெல்லாம் முழங்குகிறது. அவர் ஒன்றுமே பேசவில்லை. மு ன் பு தானுகவே அளப்பாரே, "சசச சினிமாவுக்குப் போவோம், வா’ என்பார். "வேலே கடிக்கிறது, வரவில்லே' என்ருலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/70&oldid=782796" இலிருந்து மீள்விக்கப்பட்டது