பக்கம்:நாட்டியக்காரி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?3 'கான்சென்ஸ் தினம் இதே எழவுதான வீட் டி லே ஒருத்தன் இருக்கானே, ஆபீசில் பகல் பூசா உழைத்து மனச் சோர்வுடன் வீட்டுக்கு வக்தால், என்ன வேனும், ஏது என்று கவனிக்கனுமே என் கிற கவல கிடையாது. ஆபீசில் இருந்து கான் வரு வதன் முன்னே. அம்மா கிளப்புக்குப் போயிடுவாள்! அப்புறம் பிரண்ட்சாம், பார்ட்டியாம், சினிமாவாம்: 5ல்ல ரூட்டி அடிக்கிருளுக இங்தப் பெண்கள், காம் உழைத்துச் சாகவேண்டியிருக்கு, எல்லாம் எதுக்கு? பெண்டாட்டி பிள்ளைகளைக் காப்பாற்ற, க ம க் கு அதற்குரிய அன்பு உபசரனேகடக் கிடைப்பதில்லே... அவன் சிங்தனேயை அறுத்தது வாசலில் வந்த காரில் அழுத்திய பிரேக், இப் யார் வ. ரு கி து காரில் என்று பார்க்கக் கிளம்பினுன் ராமநாதன். காரருகில் வெடித்துக் காற்றில் கலந்த சிரிப்பொலி ராஜத்தை அறிமுகம் செய்தது. சரி, போய் வரிங் களா குட்ாைட்...' என்று உற்சாகமாக வார்த்தை சிரிப்புடன் உதிர்த்து கின்ருள் ராஜம், ஞாபகமிருக்கட்டும், மிஸஸ். ராஜம்.வரட்டுமா? குட்:ை5ட்...” என்றது முரட்டுக் குரல். காருக்குள் ளிருந்து வந்த அதை அமுக்கி அலறியது கிளம்பிய மோட்டாரின் அலறல். கார் சென்றதும் ர | ஐ ம் குதித்துக்கொண்டு உள்ளே துழைக்தாள். * , மாடியிலிருந்து தரிசித்த ராமநாதனுக்கு உள்ளம் கொதித்தது. படிப்பும் நாகரிகமும்...து எனக் குமுறின்ை. குறுக்கும் கெடுக்கும்ாக அலங்க அவன் மனமும் ஊசலாடியது. - பாரேன், இன்னும் வரவில்லே! நான் இருக்கி றேன ஒழிந்தேனு என்றே எண்ணவில்லை. ஊம், அவள் ஏன் கினேக்கிருள். எதை எதையெல்லாமோ ஞாபகத்தில் கிறுத்த....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/78&oldid=782804" இலிருந்து மீள்விக்கப்பட்டது