பக்கம்:நாட்டியக்காரி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கைவளேகள் கலகல எ ன் று கட்டியம் கூற, நெளிந்து குதித்து காகரித நடனம் பயில்லுதுபோலு ஒரு கடை கடந்து வந்தாள் ராஜம் ஹல்லோ! இவ் வளவு நேரமா இங்கேதான் இருக்கீங்களா' படுத்து விட்டீர்களாக்கும் என்று கினைத்தேன்.' அவள் பேச்சு அவன் மனதை அறுத்தது. மெள னமாக நீண்ட மூச்சொன்றை வெளியே தள்ளினன். அவள் பார்வை கீழே கிடந்த பொட்டணத்தின்மேல் சென்றது

'ப்ச்சு என், கனகாம்பரம் கிடைக்கல்லே?" "மல்லிகைப் பூவுக்கு என்ன?’ என்று கேட்டான் است." அவன். "சவம், மண்டையிடி தரும் அந்த வ | ச னே. ஆமா, நீங்க சாப்பிட்டாச்சா என்று கேட்டாள். எல்லாம் ஆச்சு. உனக்கு ஏன் இ வ் வ ள வு தேரம்' கேரமா! இவ்வளவு சீக்கிரம் வரதுக்கே ரொம் பக் கஷ்டமாகிவிட்டது. மிஸஸ் சாஸ்திரி, லே டி சீனிவாசன் இப்படி பலபேரும் இருடியம்மா, என்ன பறக்கிறே?" என்று சொல்லி கிண்டல் செய்யும்போது எப்படி வரமுடியும்?. இன்று ஒரு பார்டி...” 'தொல்கிறது. அது யார் காரு' என்று அடக்க முடியாத ஆவலேச் சிக்திவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/79&oldid=782805" இலிருந்து மீள்விக்கப்பட்டது