பக்கம்:நாட்டியக்காரி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 தழுவின. இருவர் வதனங்களிலும் மகிழ்வின் ரேகை நெளிந்தது. - இந்த நாடகத்துக்குத் திரைவிடுவதுபோல ஜங் வுன் வந்து சேர்ந்தது. இறங்க வேண்டியதுதான். மனதிலே பெரும் பாரம் குழ அவர்கள் பார்வை பரி மாறிக்கொண்டனர், - திரும்பி 'என்னட ராமு, உன் படிப்பு முடிஞ் சதா? இறங்க மனம் வரலேயே இன்னும்” என்ருன் சந்திரன். 'எனக்கு மனமில்லாமல் என்ன! உனக்கு வரு மா என்பதுதான் சந்தேகம்’ என்ற ஏகத்தாளமான பதிலே அவ ன் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் "என்னடா உளர்றே? என்று கேட்டுவைத்தான். அவனே முன்னுல் தள்ளியபடியே தெரியும்டா உன் காடகம்....போ' என நகர்த்தான் ராமு, முன் வந்த சந்திரனைப் பார்த்தபடியே "இங்கு வண்டி மாற்றணுமோ?" என்று கேட்டாள் அக்தி அழகி. அவனுக்குப் பொங்கிய மகிழ்வை அப்பப்பா... "ஆமா' எனத் தலையை அசைத்தான். கீழே இறங்கியதும் ர மு கேட்டான். 'இப் போ என்னடா சொல்றேர்'

  • ரன்ன?” "மழுப்பாதே! நீ பார்த்ததுதான் பருவத்தின் பிசகு, அவள் உன் மீது மின்னவெனக் கண் வீசி புன்னகை புரிந்து வந்தாளே, அது எதன் பிசகாம்? கானும் கவனித்தேன்டா!'

இதற்குத்தந்திரன் என்ன சொல்வான், அசட் டுச் சிரிப்புச் சிரிப்பதைத் தவிர!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/88&oldid=782817" இலிருந்து மீள்விக்கப்பட்டது