பக்கம்:நாட்டியக்காரி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெருக் கூத்து. 弧、4必然 g كأسستها مسة ம்

    • i-f

ஊரின் ஒரு கோடியிலிருந்து அந்த ஒசை எங்கும் பதவியது. சிறிது கேரத்திலேயே அவனேச் சுற்றி ஒரு கூட்டம் கூடிவிட்டது. அவன் இன்னும் தன் கையிலுள்ள கொட்டை ஓசைப்படுத்திக்கொண்டிருக் தான் டம் டம டம் என்று. தரித்திர தேவதையின் அவதாரம் போன்ற தோற்றம். கிழிந்து தாறுமாரு கத் தையல் ஒடும் வேஷடி சிக்குப் பிடித்த தலே மயிசை மறைக்க ஒரு முண்டாசு, உடை எப்படியும் போகட்டும். அந்த முகம்! காலத்தில் அடிபட்டு உ ண ர் ங் த அனுபவரே கைகள் படர்ந்த முகம், ஒளியிழந்த கண்கள், ஏங்கி ஏங்கித் துள்ளும் இரு வண்டுகளேப்போல் ஆழ்ந்த குழிகளில் அப்படியும் இப்படியும் அலே புரள்கின்றன. அவனது அகத்தின் பிரதிபலிப்பே அந்த வாட்டமுற்ற முகட்கி, அவனேச் சுற்றிலும் ஜனங்கள் கூடிவிட்டனர். அவனது கையோ கொட்டை முழக்குகிறது, டம் டமி டம' என்று. அந்த காதங்தான் அவனது வயிற் றுத் துடிப்பின் எதிரொலியோ? அவன் ஒரு கூ த் த டி. கழை மேல் வித்தை களும், பல ஜாலங்களும் செய்துகாட்டும் பேர்வழி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/89&oldid=782818" இலிருந்து மீள்விக்கப்பட்டது