பக்கம்:நாட்டியக்காரி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தெரியும்' ‘என் ஞ து? 'கின்னுக்கிட்டு முழிக்கப்போறே!” போட சின்னப்பயலே' என்ருன் தலைவன். வாடா பெரிய பயலே என்ருன் அந்தச் சோக்ரா! கூத்தாடி இதிலெல்லாம் கோபமடைவதில்லை. இதுதான் ஹாஸ்யம் என்பது அவனது எண்ணம், பார்க்கிறவர்களேச் சிரிக்கச்செய்து மனமிரங்கவைக்க வேண்டுமே. மானம் அவமானம் என்ருல் முடியுமா? வயிறு இருக்கிறதே! அடே கான் இப்ப வேடிக்கை காட்டப்போ றேன் என அறிவித்தான் கூத்தாடி சின்னப்பயலோ "அட யோ, அல்லது காணு?’ என்ருன். 'யாரோ பார்க்கலாம்' ‘சரி, பார்க்கலாமே!’ இப்படிச் சொல்லுக்குச் .ெ ச ல் இடக்குடன் அவனது பேச்சும் கூத்தாடியின் வேடிக்கைகளும் எவ்வுகின்றன. i 2 டே, இப்ப கான் எ ன் ன செய்யப்போறேன் தெரியுமா? தெரியும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/91&oldid=782821" இலிருந்து மீள்விக்கப்பட்டது