பக்கம்:நாட்டியக்காரி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘என்னுது? 'கான் ஏன் சொல்லவேனும்? என்ருன் சின்னப் படில். போடா முட்டாள்" 'தோன் முட்டாள்" என்ற சிறுவனின் நொடிப் பைக் கேளாதவன் போலவே கூத்தாடி ஒரு சிறுமி யை அழைத்து வந்தான். 'இது யார் தெரியுமா? 'குழந்தைபோல்தான் .ெ த ரி யு து' எ ன் மு ன் சோக்ரா. அவன் வேடிக்கையாகத்தான் .ெ ச | ன் னு ன். ஆலுைம் சிறுமியின் தோற்றமும் அப்படித்தான்! பருவத்திற்கேற்றபடி வளர்ச்சியடையாத அங்கங்கள். எலும்பு கிழித்துக்கொண்டு வருவது போன்ற மார்பு. ஒட்டிய வயிறு. ஏழ்மையின் கைத்திறன் ஒவ்வொரு அங்கத்தின் குழைவுகளிலும் விளம்பரப்படுத்தப்படு கிறது. ஆச்சர்யம்! கூத்தாடி சிறுமியை ஒரு மூங்கில் கம்பால் தாங்கி உயரே தூக்குகிருன், அது என்ன உயிருள்ள சிறுமி யா? இல்லே துணிப் பொம்மையா உயிரற்ற குழல் களைப்போல கால்களும் கைகளும் ஊசலாட குழந்தை யே ஒரு பொம்மைபோல்தான் கிடக்கிறது மூங்கிலின் உச்சியிலே! - வேடிக்கை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/92&oldid=782822" இலிருந்து மீள்விக்கப்பட்டது