பக்கம்:நாட்டியக்காரி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 s கூத்தாடி அந்தச் சிறுமியை ஒரு படுக்கையில் படுக்கவைத்துவிட்டு, தான் செய்யப்போகும் கீர்த்தப் பிரதாபங்களே அளந்தான். 'பிள்ளையைப் பெற்ற தாய்மார்களே! இ க் க முள்ள பெரியோர்களே பனம் படைத்த கனவான் களே இந்தச் சின்னக் குழந்தையின் துயரம் உங் களுக்குத் தெரியவில்லையா? இரக்கம் வரவில்லையா? எனப் பிரலாபித்தான். சின்னப்பயல் தாம்பாளத்தை எடுத்துக்கொண்டு காசு வாங்கக் கிளம்பிவிட்டான். ஐ யோ, பிள்ளை பெருத மங்கைமார்களே.... இசக்கமில்லாத சிறுவர் களே.... பணத்தை வீட்டில் வைத்துவிட்டு வந்துள்ள கனவான்களே.... காசு போடுங்கோ.... ஐயா இன் ணும் வேடிக்கை காட்டுவாரு எனக் கத்தினன். இது கெண்டை மொ ழி யா? சமூகத்திற்குச் சாட்டையடியா? r அந்த மூலையிலிருந்தும், இந்தப் பக்கத்திலிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காலணுக் காசு கள் அவன் தட்டத்தில் வந்து விழுந்தன. காசு விழும் ‘டக்கெனும் ஒசைக்கு ஈடாக கூத்தாடியின் கொட்டு ‘டம் டம்' என நாதம் எழச் செய்தது. கூத்தாடி தனது பெரிய வித்தையைக் காட்ட ஆரம்பித்தான். சிறுமியின் கழுத்தை ஆறு த் து இரத்தத்தை எடுத்துக் காட்டிவிட்டு, மீண்டும் குதிக் தையை உயிர்பெற்றெழச் செய்யும் ஜாலவித்தை. கூத்தாடி கத்தியைத் துணியால் மூடிய குழங்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/94&oldid=782824" இலிருந்து மீள்விக்கப்பட்டது