இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் 232 யீலே." இது திறக்கப்படக் கூட..Tது." அட்டர்ஸனுக்குத் தம் 35சன்களையே நம்ப முடியவில்லை. ஆம், இதிலேயும் 'மறை வைத்த.7ன் க ச :ணுகிறேன். அந்தப் பைத்தியக்கார உயிலைப் 5:57ப்பு-த 1ம் ஜேகிலிடமே திருப்பிக் கொடுத்துவிட்ட அந்த 2.பில் குறிப்பிட்டபடியே, இதிலேயும் ஜெயிலின் மறைவைத் த.: கு, திப்பிட்டிருந்தது. , ' உயிலிலுள்ள அந்த ஷரத்து கைi:14.5% தாண்டுதலால் ஏற்பட்டது. அதன் பயங்கர அர்த்த (4ம் கன் (ஐகப் புரிந்துவிட்டது. ஆனால், லான்யன் எழுதியுள்ள இந்தக் கீ4. தத்துக்கு என்ன அர்த்தம்? த.மது பொறுப்புணர்ச் இரை) யெல்லாம் - புறக்கணித்து, அந்தக் கடிதத்துக்குள் புதைந்து கிடக்கும் மர்மங்களை யெல்லாம் அறியவேண்டும் என்ற - ஈத் சை அவரை அலட்டியது. எனினும் 'உத்தியோக கௌரவ ம், ந! 'புரிமையும் அவரைத் தடுத்தனர். உடனே அதைத் தமது இரும்புப் பெட்டியின் கள்ள அறையிலே பத்திரமாக கடித்துப் பூட்டிவிட்டார். 4ஆவலை அடக்குவதும், வெல்லுவதும் தனித்தனி விஷ »ங்கள். அந்த நாள் முதல், அட்டர்ஸனுக்கு உயிரோடிருக்கும் தமது நண்பரான ஜெகிலுடன் பழகவேண்டும் என்ற ஆசை இருந்ததா என்பது சந்தேகம். அவரைப்பற்றி அன்போடுதான் எண்ணினார். ஆனால் அவருடை...! எண்ணங்கள் அமைதி யிழந்து பயப்படத்தான் செய்தன. அவரைச் சந்திக்கவும் போனார். அங்கு கிடைத்த மறுதளிப்பு அவருக்குத் திருப்திகூடத் தந்திருக்க லாம். தன்னைத்தானே அடைத்துக் கொண்டு கிடக்கும் ஒருவ ரோடு பேசுவதைக் காட்டி லும், ஜனசந்தடிக்கு மத்தியில், Nாசல் ந:ை..-யில் நின்று, பூலுடன் பேசுவதே நல்லது என்று அவர் நினைத்தார். பூ,இலும் பேசுவதற்கும் அப்படியொன்றும் இனிமை!/ror விஷயங்கள் வைத்திருக்கவில்லை. டாக்டர் இப் போதெல்லாம் ரசாயன சாலைக்குப் பக்கத்திலுள்ள தனி அறை யிலே தான் இருக்கிறாராம். சமயங்களில் அங்கேயே தூங்கி விடுவாராம். உற்சாகமிழந்து, மௌனமாய்க் கிடக்கிறாராம். படிப்பது கூட இல்லை. 1ாம். மனத்தில் ஏதோ கவலைகொண்டிருப் பதுபோலிருக்கிறாராம். இதே விஷயத்தை ஒரு சிறிது மாறுதலு மில்லாமல் கேட்டுக் கேட்டுச் 'சலித்துப் போன அட்டர்ஸன் அங்கு போவதையே சிறிது சிறிதாய் நிறுத்தி விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/48&oldid=1268772" இலிருந்து மீள்விக்கப்பட்டது