இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த இலக்கியப் புத்துணர்ச்சிக் காலத்தில் அவர் சிறுவர் 1.த்திரிகை ஒன்றில் புதை மி.ல் தீவு (Treasure Island) என்ற 8::தயைத் தொடர்ச்சியாக எழுதி வந்தார். அப்போது அதற்கு. எத்தனை வரவேற்பில்லை. பின்னால், அந்நூல் புத்தக உருவில் இசைனி வக்க (5 டாது அதற்குப் பேரும் புகழும் கிடைத்தது, அவரு. டைப் கதை வெளிவந்த காலத்தில் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த எட்கார்" <B!Nார்போ அதன் நடையையும் பாணியையும் புகழ்ந்து சொன்னார், இதன் பிறகு,ஸ்டீவென்ஸன் பல நூல்கள் எழுதினார். அந்த னை கால்களையும் அவர் தம் கண் முன்னாலேயே புத்தக உரு விசில் கண்டார். அவர் எழுதிய கதைகளில் Kidnappedd, Master of Balaritra, The Wrong Box முதலியன முக்கியமானவை . டாக்டர் ஜெகில் அண்டு லைட் என்னும் இந்த நாவலை எழுதும் பே5, 3. அவர் தமது வழக்கமான பாதையை விட்டு விலகி, மனித குணங்களை உருவகமாகக் கற்பித்து எழுதினார். இந்தக். கதையைத் தான் அவருடைய கடைசிக் கதையாகக் கொள்ள வேண்டும். இதற்கடுத்த நூல முடிப்பதற்கு முன் அவர் இறந்து விட்டார், "" தான் இருவர் ” என்று நான் பெயரிட்டிருக்கும் இந்தக் கதையில், ஸ்டீவென்ஸன் மனித உள்ளத்திலே கிடந்து உறுமும் $; 5 குணத்தையும், தேவ குணத்தையும் எஸ் தூல வடிவங் காக்கி நடமாட விட்டிருக்கிறார். இந்தக் கதைக்கு அவர்

  • காண்டுள்ள கருத்து : மனிதன் என்பவன் ஒருவனல்ல ;

இருவர் என்பது தான். இந்தக் கருத்து அவருக்கு உதயமானதே ஒரு தனிக் கதை.. ஸ்டீவன்ஸன் ஆயுள் காலம் முழுதுமே நோயாளியாகவே வாழ்க் தார், மூளைக் கொதிப்பு நோயால் அவர் ஒரு தடவை படுத்த படுக்கை 437யிருந்தார். பேசக்கூடக் கூடாது எனத் தடை, சம்பா ஷணைகளெல்லாம் எழுத்து மூலந்தான். நண்பர்கள் கூட, அவ ரைப் பார்க்க முடியாது, அத்தனை கட்டுப்பாடு, இருட்டறை யிலே, சிந்தனை சிதறிவிடாதபடி இருக்க வேண்டும் என்றெல் வசம் வைத்திய ஏற்பாடுகள். இப்படிப் பட்ட வேளையில், அவர் எண்ணத்தில் உதயமாயிற்று. இந்தக் கதை; அதுவும் ஒரு கன வில் ! தன் முதல் கதையை மூன்றே நாட்களில், மூவாயிரம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/6&oldid=1268728" இலிருந்து மீள்விக்கப்பட்டது