இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் இரு வச் ஆம். என்னுடைய பயமும், நீ சொல்வது போலத் தான், தீமைக்குத்தான் நான் அஞ்சு கிறேன், அந்தத் தொடர் ப: ல் தீமை விளையுமே என்று அஞ்சுகிறேன்-அவர்கள் தொடர் டபிள் சீமைதானே சம்பவிக்கும். நான் உன்னை உண்மையிலேயே 5:4கிறேன். ஜெகில் கொலை செய்யப்பட்டார் என் ! Jதை நாலும் நம்புகிறேன். என் மனத்தில் ஏன் அப்படிப்படுகிறதோ, அது கூட,வுக்குத்தான் தெரியும். அந்தக் கொலையாளியும் அறைக்குள்ளேயே திரிந்து கொண்டிருக்கிறான் என்றும் நம்பு இடுகள். நாம் பழிக்குப் A.Aழ் பொங்குவோம், பிராட்டி வைக் எடப்பிடு" என்றார் வக்கீல். 1.w,மும் கடுக்கமும் கொண்ட பிரட்வு. அழைத்த வுடன் ஓந்து சேர்ந்தால், "பிராட்டி 7, மனத்தைப் பிடித்துக் கொண்டு நில்., இந்த, அபிவK.!ம் உ iள் எல்லோரையும் பாதிக்கிறது என்பதை நான் றி வேன். 8 ம். எல்லோரும் சேர்ந்து இதற்கு இப்போதே ஒரு (முடிவு காணவேண்டும். பூதம், நாலுமாக, அறைக்குள் பல வந்தமாக நுழையப் போகிறோம். எல்லாம் நல்ல !படியாயிருந் தால், இதனுடை4: முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள எனக்குத் திராணி உண்டு. அதற்கிடையில், எந்த விதமான் மோசடி,யும் கடந்து விடாதவாறும், ஆசாமி பின்புறமாய்த் தப்பி இடாமல் பார்ப்பு : த ற்கும். நீயும் அந்தப் பையனுமாக, ஆளுக். கொரு த44.யை எடுத்துக்கொண்டு, ரசாயனசாலை வாசவில் போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். பத்து நிமிஷ அவகாசந்தான். அதற்குள் நீங்கள் அங்கு தயாராக நிற்கவேண்டும் " என்றார் வக்கில், பிராட்டி சென்றதும் அட்டர்ஸன் கடிகாரத்தைப் பார்த் தார். " சரி, பூல். நாம் நமது வேலையைத் தொடங்கலாமா ?" என்று கேட்டுக் கொண்டார். அந்தக் கிடுக்கியைக் கையிலேந்திக் கொண்டு அவர் முற்றத்துக்குச் சென்றார். ஒரு மேகத் துணுக்கு சந்திரனை மறைத்திருந்தது ; எங்கும் ஒரே இருட்டு. அந்தப் பள்ளமான இடத்தில் காற்று ஏங்கி இரங்கி வீசியதால், வத்தி விளக்கு அலைந்தலைந்து எரிந்தது. அவர்கள் ஆபரேஷன் தளத் தருகே தனமாய் ஒதுக்கி, அமைதியுடன் அமர்ந்தார்கள்.. லன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/60&oldid=1268784" இலிருந்து மீள்விக்கப்பட்டது