இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருவர் " ஜேகில் ! உன்னை நான் பார்த்தாக வேண்டும்” என்று உரக்கக் கத்தினார், அட்டர்ஸன். ஒரு நிமிஷம் காத்திருந்தார் ; பதிலில்லை. “நான் உன்னை எச்சரிக்கிறேன், எங்கள் சந்தேகங்கள் வக்கின்றன. உன்னை நான் கட்டாயம் பார்த்தாக வேண் 5. " என்றார். பிறகு " நேரடியான வழியில் உன்னைக் காண முடியா விடில், மோசமான வழியில் உன்னைக் காண வேண்டும். நீ அனுமதி தராவிடில், பலவந்தமாக உன்னைப் பார்த்துத் தான் தீருவேன் என்றார். " அட்டர்ஸன், உனக்குப் புண்ணரியம் உண்டு. என்மீது. இரக்கம் காட்டும் " என்றது குரல். " ஆ 1 இது ஜெயிலின் குரலே அல்ல ; இது ஹ்ைடினுடை உது, பூல் 1. 2.டை, கதவை ! என்று கத்தினார் அட்டர்ஸன். பூல் கோடரியை தோளுக்கு மேல் உயர்த்தினான். அந்த அடி கட்டிடத்தையே ஆட்டுவித்தது. அந்த அறைக் கதவு. அதன் கி மிகப் பிடிப்பில் நடுங்கித் துள்ளியது; அறையினின்று உயிருக் குப் பயந்தோடும் மிருகத்தின் குரல் போல், ஒரு கூச்சல் வந்தது. கே: ட. மேலும் மோதிற்று. கதவின் சட்டங்கள் நொறுங்கின. நா லு அடிகள் விழுந்தன. அந்தக் கதவு கெட்டியானது.; பிடிக் வெல்லாம் திறமையான வேலைப்பாடு நிறைந்தவை. ஐந்தாவது, அடி விழுந்த தும் பூட்டு தெறித்து விழுந்தது. உடைந்த கதவு அறையிலுள்ள கம்பளி விரிப்பில் மல்லாந்து விழுந்தது. அவர்களிருவரும் தமது கொடூரச் செயலையும், அதன் அமை தயையும் கண்டு ஒரு நிமிஷம் திகைத்து நின்றனர் ; பிறகு, உள்ளே சென்றனர். விளக்கு வெளிச்சத்தில் 'அந்த. அறை. துலாம்பரமாகத் தெரிந்தது. 'கணப்புக் குழியில் நெருப்பு கனன்று சுழல் வீசி எரிந்து கொண்டிருந்தது. நீர் கொதிப்பேறிய கெட்டில் லேசாக இரைந்து கொண்டிருந்தது. ஒன்றிரண்டு டிராயர்கள் திறந்து கிடந்தன. மேஜையின் மேல் காகிதங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தன. நெருப்புக்குப் பக்கத்தில் தேத் தண்ணீர் தயாரிப்பதற்காகச் சாமான்கள் தயாராயிருந்தன. அமைதியான அறைதான். எனினும் அறையிலுள்ள மருந்து களின் துர்க்கந்தம் நிறைந்திருந்தது. இல்லை . யெனில் "லண்ட்னி '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/62&oldid=1268786" இலிருந்து மீள்விக்கப்பட்டது