இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருவர் இருந்தது, இந்த அபூர்வப் பிழ, சாரு திக்க இந்த நாழி .ான வேஷமும் பொருத்தத்தான் என எண்ணினேன்,' 'தங்க மணி தீனுடைய ஜென்ம ரகசியம், வர்க்க , சொத்து, அடி#. அந் , தஸ்து முதலியவற்றையும் தெரிந்துகட்டாள்ள வீேக்கங்க' என்ற ஆவல் என்னுள் எழுந்தது. இத்தனையையும் சொல்வதற்குத்தான், இவ்வளவு பக்கம் தேவை.rtbருந்ததே ஒழிய அத்தனையும் சில விநாடி, கே ரத்.துதி குள்ளாகவே முடிந்து விட்டது. அவள் ஏதோ நெருப்பை மிதித் தவன்போலச் சஞ்சலப்பட்டான். " அதை எடுத்து வந்தீர்களா ? அதை எடுத்து வந்து விட். டீர்களா ?" என்று சத்தமிட்டான். அவனுடைய ஆத்திரத்தில் என் தோள்களைப் பற்றிப் பிடித்து உலுப்ப ஆரம்பித்து விட்டான். அவன் தொட்டவுடனேயே என் ரத்தம் உள்ளூர" உறைவது டேசாலிருந்தது. அவனை விலக்கித்தள்ளி, “ நமக்குள் இன்னும் அறிமுகம்கூட ஆகவில்லையே. அதற்குள்-சர். முதலில் அட் படித் தயவு செய்து உட்காரும் " என்றேன், அவனுக்கு ஒரு இடத்தைக் காட்டிவிட்டு.. நானும் என் வழக்கமான இடத்தில் . உட்கார்ந்தேன். அந்த நள்ளிரவில், அந்த ஆசாமியின் வரவால் 1.மனத்தில் ஏற்பட்ட பீதியயும். கலவரமும் என்னை வருத்தம் : மிகவும் சர்வ சாதாரணமாய் வழக்கம்போல் உட்கார முயன்று கொண்டிருந்தேன். "* என்னை மன்னியுங்கள், டாக்டர் லான்யன் : நீங்கள் சொல்வது ரொம்ப சரி. என்னு :3டய பொறுமையின்மை என் னுடைய. மரியாதையைக்கூடக் குலைத்து விட்டது. சில நிமிஷ நேர ஜோலியை முன்னிட்டு, உங்கள் நண்பர் ஹென்றி ஜெகில் என்னை இங்கு அனுப்பினார். வந்து......” அவன் தயங்கினான். தொண்டைக் குழியைத் தடவினான். அவன் எவ்வளவுதான் மறைத்தாலுங்கூட, அவன்' ஏதோ ஒரு வித வலிப்பு வருவதைப் பலவந்தமாகத் தடுக்க முயல்கிறான். என்பதை நான் உணர்ந்து கொண்டேன். "புரிகிறது. ஒரு டிராயர்-" அவனுடைய ஆத்திரத்தைக் காண. எனக்கு இரக்கம் வந்தது ; என்னுடைய ஆவலின் ஆத்திரமும் தணியவில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/73&oldid=1268799" இலிருந்து மீள்விக்கப்பட்டது