இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இரு வர் புத்திசாலித்தனமும், உழைப்பவே நாட்டமும் அமைந்திருந்தது, உலகத் து - -அறிஞர்களும், 5ல்லவர்களும். என்னைப் 3.Irராட்ட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் கீர்த்தியும் புகழும் பெறுவ தற்கு வேண்டிய சகல அம்சங்களும் என்னிடம் நிறைந்திருக் கின்றன என்றும் நான் எண்ணினேன். இருந்தாலும் என்று. டைய குறைகளிலெல்லாம் மோசமானது என்னுடைய கட்டுப் போடற்ற சவடால்தனம்தான். அந்தக் குணம் பலருக்கு இள் பமும் அளித்திருக்கிறதல்லவா? ஆனால் என்னுடைய மகோக்கத் லட்சியங்களுக்கு, இந்தக் குணம் ஒரு பெரும் தடை என்ற கருதினேன். பொது மக்களுக்கிடையில் என்னுடைய அறிவான் றலால் தனித்துத் தலை தூக்கி நிற்க வேண்டும் என்று விரும்பினேன். ஆகையால் என்னுடைய இன்பங்களை ரகசியத் தில் அனுபவித்தேன். விஷயங்களை ஆராய்ந்து பார்க்கும் வயது வந்தபோது, வாழ்க்கையிலே நான் அடைந்த முன் னேற்றத்தையும், ஸ்தானத்தையும் பற்றி நானே ஆராய்ந்து பார்த்தேன். அப்படிப் பார்த்தபோது, நான் ஒருவிதமான இரண்டுபட்ட வாழ்க்கையே வாழ்ந்து வந்திருப்பதாக எனக்குப் பட்டது. நான் செய்த தவறான காரியங்களை வேறு யாராயி: னும் செய்திருந்தால் அவற்றை ஊரறிய ஒலி பரப்பியிருப்பர். ஆனால் என்னுடைய 1 உர்ந்த லட்சியங்களுக்கு முன்னிலையில். அம்மாதிரிச் செயல்கள் வெட்ககரமானவை என்று கருதி, அவற்றை நானே மறைத்து வந்தேன். என்னை இம்மாதிரியாக வாழத் தூண்டியவை எனது லட்சியங்கள்தான் ; என்னுடைய தவறுகளிலிருந்து எழுந்த அனுதாப உணர்ச்சியல்ல. எல்லா மனிதனுள்ளும் நன்மையும் தீமையும் இரட்டைப் பிறவியாகி இருந்து, மனிதத்தன்மையையே இரு கூறாக்கி விடுகின்றன அல்லவா? அந்த நன்மையும் தீமையும் என்னில் தனித் தனி யாக வலுப் பெற்று இரண்டு நிலைகளாக நின்றன. இந்த நிலை யில், இந்தக் கொடிய வாழ்க்கை நியதியைப் பற்றி நாமள் தீவிர மாகவும் ஆழமாகவும் சிந்தனை செய்ய விரும்பினேன், மதத்தின் மூலாதாரமே இந்த இரட்டை நியதியின் அடிப்படையிலேதான் எழுகிறது. இதிலிருந்துதான் துன்பங்கள் ஊற்றெடுத்துப் பாய்கின்றன ! இம்மாதிரி நான் இரண்டுபட்டு வாழ்ந்த போதிலும், நான் மாய்மாலம் பண்ணவில்லை ; வஞ்சகம் எண்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/77&oldid=1268804" இலிருந்து மீள்விக்கப்பட்டது