இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தான். இருவர் மருந்தோ எப்போதும் ஒரேமாதிரி. பலன் அளித்ததில்லை. ஆரம்ப காலத்தில், அதனால் படுதோல்விதான் ஏற்பட்டது. ஒரு தடவை 2. 47ருக்கே ஆபத்தாகி விடுமோ என்னும்படி மருந்தை மூன்று மடங்கு உட்கொள்ள வேண்டியிருந்தது. இதெல்லாம் எனக்குப் பெரும் கவலையை உண்டாக்கவில்லை. ஆனால், அன்று காலை நடந்துவிட்ட விபரீதத்திலிருந்து ஒரு புது விதயம் விளங்கிற்று. ஜெகிலின் உருவாக மாற்றுவதில் சிரமமிருந்தது; ஹைடின் உருவமோ மருந்தின் உதவியின்றியே, வந்து விடுகிறது. ஆகை 4தால், எல்லாம் இதைத் தான் கூறின : என்னுடைய நல்ல குணத்தின் உயர்லே .மறைந்து, தீய அம்சம் தலை தாக்கி வளர்ந்து வந்தது. இந்த இரண்டல் நான் ஏதேனும் ஒன்றை மட்டும் தேர்ந் தெடுக்க வேண்டியவனானேன், செயல் முறையைத் தவிர, ஞாபக சக்தியில் இரண்டு உருவங்களும் - ஒத்துப் போயிருந்தான், ஹைடின் இன்பங்களையும், திருவிளையாடல்களையும் ஜெகில் சமயங்களில் கண்டு ஆனந்திப்பதுண்டு; சமயங்களில் கவலையுறு வலும் உண்டு. ஹைடோ ஜ்ெகிலைக் கவனிப்பதே இல்லை. தப்பித் தேரடி, வரும், மலைக் கள்ளனுக்கு, ஒரு குகை தென்பட்டது (3பாலத்தான் ஜெகில் அவனுக்குப் பயன்பட்டான். ஜெயிலுக்கு ெைரடிடம் ஒரு தந்தையின் பரிவும் கரிசனையும் இருந்தது; ாைாடோ. தறுதலைப் பிள்ளைபோல. தன்னிச்சையாய்த் திரிந் தான். நான் ஜெயிலாகவே மாறிவிடுவதென்றால், ஹைட் இத் தனை நாளும் ரகசியத்தில் அனுபவித்த இன்டானுபவங்களை விட் டொழிக்க வேண்டும், ஹைடோடு சேர்வதென்றால் என்னுடைய.. ஆயிரமாயிரம் கனவுகளையும் லட்சியங்களையும் கைவிட்டு விட்டு, நட்புரிமைகளை இழந்து அடியோடு கவிழ்ந்துவிட வேண்டும். இந்த எடையில் ஏற்றத் தாழ்விருக்கலாம். இருந்தாலும், வேறு ஒரு அளவையும் இருந்தது. புலனடக்கத்தின் புகை நெருப்பில் ஜெகில் சமயங்களில் தவிப்பதுண்டு; ஹைடோ, தான் பெற்றி ராத நற்குணத்தைப் பற்றி . பிரக்ஞைகூட அற்றிருப்பான். இந் தப் பிரச்சினையின் சிக்கல்கள் மனிதனைப் போலவே பழமை யான து; பழக்க மா னவை, பயந்து பயந்து பாவச் செயலில் இறங்கும் எவனுக்கும் இம்மாதிரியான, நடுக்கங்களும் எண்ணங் களும் உண்டாவதுண்டு. அவர்களைப்போல எனக்கும் ஏற்பட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/88&oldid=1268817" இலிருந்து மீள்விக்கப்பட்டது