இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருவர் 85 கம் ! மயக்கம் தெளிந்ததும், என்னுடைய சிந்தனையிலே நீ தலும், துணிச்சலும், ஆபத்தைப் பற்றிய அலட்சியமும், பொறுப்பை உதறி யெறியும் உணர்ச்சியும் ஏற்பட்டிருப்பதை அறிந்தேன். குனிந்து பார்த்தேன், குறுகிப் போன அங்கங் களில் என் உடை, தொள தொளத்துத் தொங்கியது ; முழங்கால் மேல் கிடந்த கரம் (மயிர் அடர்ந்து மெலிந்திருந்தது. நான் மீண்! ஓம் எட்வர்ட் ஹைடாகி விட்டேன் ! எல்லா மனிதர்களுடைய நன்மதிப்பிற்கும், அன்பிற்கும் பாத்திரமாயிருந்த, செல்வகை ஒரு நிமிஷத்துக்கு முன்னிருந்தேன், என் வீட்டிலே எனக்கு சாப்பாடு காத்திருந்தது. ஆனால் இப்போதோ, வீடற்ற. அனாதை; ஊரறிந்த கொலைகாரன்; தூக்குமேடைக்கு 2.ரியலன்; உலகமே வேட்டையாடித் திரியும் ஒரு பிராணி ! என் அறிவு அலைக்கழிந்தது, 'எனினும் பிரக்ஞை தவத வில்லை. என்னுடைய இரண்டாவது அவதாரத்தில் என்னு டைய மூல சக்திகள், தீகூஷண்யத்துடன் நடந்து கொண்டதை நான் அறிவேன், ஆகவே, ஜெகிவ் அவ்ளேளேயில் இல்லா தொழிந்தாலும், ஹைடே தன் நிலைமையைச் சமாளிக்கத் தயா ரானான். என்னுடைய மருந்துகளோ வீட்டறையில் ஒரு அத மாரியில் இருந்தன. அவைகளை எப்படி அடைவது? அந்தப் பிரச்சினைதான் என் மண்டையைக் குடைந்தது. நெற்றிப் பொருத்தை அழுத்திப் பார்த்தேன். அதைப் பற்றியே யோசித் தேன். ரசாயன சாலையையும் நான் பூட்டியிருந்தேன். . இதே உருவில் நான் வீட்டுக்குச் சென்றால், என் வேலைக்காரர்களே என்னைப் பிடித்து, தூக்குமேடைக்கு அனுப்பி விடுவார்கள். அதற்கு வேற்றாள் உதவி வேண்டும் ; அப்போ துதான் எனக்கு லான்யனின் நினைப்பு வந்தது. அவனை எப்படி அடைவது ? எப் படி அவனை வழிக்குக் கொண்டு வருவது ? தெருவிலுள்ளவர் களின் கண்ணில் படாமலே தப்பித்துக் கொண்டு போய் விட்டது லும், அவன் முன்னால் இந்த உருவில் எப்படிச் செல்லுவது ?. முன்பின் அறியாத, பார்த்தாலே வெறுப்பூட்டும் ஆசாமி.17'க, அவன் முன் சென்று அந்த டாக்டரை வழிக்கு இழுத்து, எப்படி ஜெகிலின் அறையைச் சோதனை போடச் சொல்வது? அப்போது தான் எனக்கு என் மனத்திலே ஒரு சிறிது மாறாது கிடந்த ஜெகி வின் 'எண்ணம் உதித்தது. ஜெலொகவே நான் ஒரு கடிதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/93&oldid=1268822" இலிருந்து மீள்விக்கப்பட்டது