இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் பேயடித்த மாதிரி இந்த அறைக்குள் எப்படிக் குறுக்கும் கெடுக்கு மாக நடந்து அவன் காலடி யோசையைக் காது கொடுத்துக் கேட்பேன் என்பதும் எனக்கே தெரியும். இந்த அறைதான் இவ் வுல கில் எனக்குக் கடைசிப் புகலிடம். ஹைட் தூக்கிலிடப் பட் டுச் சாவானா அல்லது கடைசி நேரத்தில், தன்னை விடுவித்துக் கொள்ளும் அளவுக்குத் தைரியம் பெறுவானா என்பதெல்லாம் கடவுள் ஒருவனுக்குத் தான் தெரியும். எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை, இது தான் என்னுடைய உண்!ையான சரண காலம். இனிமேல் நடை பெறப் போவதெல்லாம் இன்னொரு வ னுடைய சொந்த விஷயம். ஆதலால், இப்போதே என் பேனு வைக் கீழே வைத்து விடுகிறேன். இந்தச் சர்தத்தை முத்திரை வீட்டு மூடுவதோடு, துர்ப்பாக்கி. ஜெகிலின் வாழ்வையும் ஒரு 'முடிவுக்குக் கொண்டு வந்து விடுகிறேன். . க - ல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/99&oldid=1268828" இலிருந்து மீள்விக்கப்பட்டது