பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v


பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதிய இக்கட்டுரைகளை நூலாக வெளியிட முன்வந்த ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ நிறுவனத்திற்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

முத்தைய நூல்களை வரவேற்று ஆதரித்ததைப் போல இந்நூலையும் ஏற்றுக் கொள்ளும்படி தமிழ் மக்களே வேண்டிக்கொள்ளுகிறேன்.

நெ. து. சுந்தரவடிவேலு