பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/1

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான் கண்ட நாடகக் கலைஞர்கள்

நாடகப் பேராசிரியர்

ப. சம்பந்த முதலியார், பத்மபூஷண்

அவர்களால் இயற்றப்பட்டது

இவரது மற்ற நூல்கள் :

லீலாவதி - சுலோசனை, சாரங்கதரன், மகபதி, காதலர் கண்கள். தற்கும் தெய்வம், மனோஹரன், ஊர்வசியின் சாபம், இடைச்சுவர் இருபுறமும், என்ன நேர்ந்திடினும், விஜயரங்கம், தாசிப்பெண், மெய்க்காதl, பொன்விலங்கு, சிம்ஹளநாதன், விரும்பிய விதமே, சிறுத்தொண்டர், காலவரிஷி, ரஜபுத்ரவீரன், உண்மையான சகோதraன், சதி - சுலோசனா, புஷ்பவல்லி, உத்தமபத்தினி, அமலாதித்யன், கள்வர் தலைவன், சபாபதி முதற்பாகம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி இரண்டாம் பாகம், ஓர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்றாம் பாகம், சபாபதி நான்காம் பாகம், பேயல்ல பெண்மணியே, புத்தா அவதாரம், விச்சுவின் மனைவி, வேதாள உலகம், மனைவியால் மீண்டவன், சந்திரஹரி, சுபத்ரார்ஜூனா, கொடையாளி கர்ணன், சஹதேவன் சூழ்ச்சி, நோக்கத்தின் குறிப்பு, இரண்டு ஆத்மாக்கள், சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து, மாளவிகாக்னிமித்ரம், விபரீதமான முடிவு, சுல்தான் பேட்டை மாஜிஸ்டிரேட், சகுந்தலை, காளப்பன் கள்ளத்தனம், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், நாடகமேடை நினைவுகள், நாடகத்தமிழ், யயாதி, பிராமணனும் சூத்திரனும், வாணீபுர வணிகன், இரண்டு நண்பர்கள், சத்ருஜித், ஹரிச்சந்திரன், மார்க்கண்டேயர், ரத்னாவளி, மூன்று விநோத நாடிகைகள், வைகுண்ட வைத்தியர். தீட்சிதர் கதைகள், ஹாஸ்யக் கதைகள், குறமகள், நல்லதங்காள், சிறுகதைகள், நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவதெப்படி? ஹாஸ்ய வியாசங்கள், தமிழ் பேசும் படக் காஷி, விடுதிப் புஷ்பங்கள், பேசும்பட அனுபவங்கள், வள்ளிமணம், கதம்பம், மாண்டவர் மீண்டது, ஆஸ்தானபுர நாடக சபை, சங்கீதப் பயித்தியம், ஒன்பது குட்டி நாடகங்கள், சபாபதி ஜமீந்தார், சிவாலயங்கள் இந்தியாவிலும் அப்பாலும் சிவாலய சிற்பங்கள், சதிசக்தி. மனை ஆட்சி, இந்தியனும் ஹிட்லரும், தீபாவளி வரிசை, காலக் குறிப்புக்கள், சுப்ரமண்ய ஆலயங்கள், தீயின் சிறு திவலை, கலையோ காதலோ, உணவுப் பொருள்கள், சபாபதி துவிபாஷி, சபாபதி துணுக்குகள், இல்லறமும் துறவறமும், சபாபதி முதலியாரும் பேசும் படமும், நான் குற்றவாளி, நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும், தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை, பலவகைப் பூங்கொத்து, என் சுயசரிதை முதலியன.

முதற் பதிப்பு

காபிரைட்]

1964

விலை. ரூ. 8.00


குறிப்பு : இந்நால் சென்னை சங்கீத நாடக சங்கத்தாரின் பொருள் உதவியால் அச்சிடப்பட்டது. அவர்களுக்கு என்

மனமார்ந்த வந்தனம் உரித்தாகுக.