இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10 நான் கண்டவெளிநாட்டுக் காட்சிகள் வரவும், பெரிய நிலையங்களில் 'எஸ்கலேட்டர்" என் னும் மின்சாரத்தால் எப்போதும் சுழன்றவண்ண மாத இருக்கும் மாடிப்படியும் சிறு நிலையங்களில் எஸ்கலேட்டர் 'லிப்ட்' என்னும் கருவியும் இருக்கின்றன. (ஒரு நிலயத்தில் பிரயாணிகள் பாதாளத்துக்கு இறங்கிச் செல்வதைப் படத்தில் காணலாம்.) ஒவ்வொரு திக்கிலும் செல்லும் ரயிலுக்கும் தனித் தனிப்பிளாட்பாரங்கள் மட்டுமன்றி, ரயில் நிலையத் திலேயே தனித்தனிப் பகுதிகளும் உண்டு. புகை பிடிப்பவர்கட்கும் புகைபிடிக்காதவர்க்கும் ரயிலில் தனி இடங்கள் உண்டு. ரயில் வண்டிகளில், மின்சா ரத்தால் இயங்கும்கதவுகள், வண்டி நின்றதும் தாமே