இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வட அயர்லாந்தில் சில நாட்கள் 33 டிவாலரா போன்ற தென் அயர்லாந்துத் தலைவர்கள் முனைந்துள்ளனர். இவர்களை ஆதரிப்போர் சிலர் அல்ஸ்டரில் இருக்கின்றனர். ஒன்றுபடுதற்கு உள்ள தடைகள் அல்ஸ்டருக்குப் பிரிட்டன் ஆண்டுதோறும், 4 மில்லியன் பவுன் (ஐந்தேகால் கோடி ரூபாய் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்குப் பால் அளிக்கப்படும் காட்சி உதவி செய்கிறது. இதைத் தருவதற்குத் தென் அயர்லாந்தின் செல்வநிலை இடந்தராது. மேலும், தங்களுடைய இன்ப துன்பங்களைப் பிரிட்டனுடன் பகிர்ந்து காள்ளுவதால், பொதுவாகத் தங்களுக்கு நன்மை ஏற்படுகிறது