முன்னுரை "தவளத் தாமரைத் தாதார் கோயில் அவளைப் போற்றதும் அருந்தமிழ் குறித்தே " 12 சென்ற ஆண்டில் பல ஐரோப்பிய நாடுகட்கும், அமெரிக்காவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்பிரயாண நினைவுகள் சிலவற்றைப் பத்திரிகைகளிலும் நூல்களிலும் எழுதினேன். அவற்றுள் 'சக்தி'; 'ஹநுமான்', 'பாரிஜாதம்', 'கலைக்கதிர் என்னும் பத்திரிகைகளில் முறையே லண்டன், வட அயர்லாந் தில் சில நாட்கள், ஓர் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் ஒரு வாரம், ஹோனலூலூ நினைவுகள் என்னும் கட்டுரைகள் வெளியாயின தமிழ் இலக்கிய மாலை, தமிழ் இலக்கியத் திரட்டு என்னும் நூல்களில் முறையே குயின் எலிசபத், நடுவழிநாடு என்னும் கட்டுரைகள் சேர்க்கப்பெற்றன. இவைகளில் சிலவற்றிற்குப் புதுப்பெயர் கொடுத்திருப்ப தோடு. எல்லாக் கட்டுரைகளிலும் பல திருத்தங்களும் செவ் துள்ளேன். மேற்குறிப்பிட்ட ஆறு கட்டுரைகளோடு, இது வரை வெளிவராத மூன்று கட்டுரைகளையும் சேர்த்து இந் நூலாக வெள்ளையன் பதிப்புக் கழகத்தார் வெளியீடுன் றனர்.அவர்களுக்கு என் நன்றி உரியதாகும். சில் விஞ்ஞான் முன்னேற்றத்தால் உலகின் எப்பகுதிக்கும். நேரங்களில் சென்றுவிடக் கூடிய இந்நாளில் மஎனி
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/5
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை