58 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் பாலர் பள்ளி (Nursery School)* சென் செவ்வாய்க்கிழமை யன்று, பாலர் பள்ளிக்கூடத்துக்குச் றேன். இதுவும் பல்கலைக் கழகத் தின் ஒரு பகுகி. இங்கே, பல் கலைக்கழக மாணவிகள் இரண்டு ஆண்டுக் குழந்தைகட்கு அவர் கள் விரும்பியபோது படங்கள் பயிலும் ஒரு சிறுமி காட்டிக் கல்வி கற்பித்தனர். இல்வாழ்க்கைக் கலைப் பகுதி பாலர் பள்ளியில் எனது அடுத்த அலுவல், இல்வாழ்க்கைக் கலைப்பகுதியை யான்பார்வையிட்டது. சலவையாகி வந்துள்ள துணிகளைச் சரிபார்க்கும் கருவிகளும், பலவகை உணவுகளைச் சோதனை செய்யும் பொறி களும் இங்கே இருந்தன. பொருளாதாரப் பேராசிரியர் சந்திப்பு பொருளாதாரப் பேராசிரியர்களுடன் அன்று பகலுணவு அருந்தினேன். செவ்வாய்தோறும் அவர்கள் சந்தித்துச் சொற்பொழிவாற்றுதல் மரபாம். நான் அவர்கள் கூட்டத்தில் பேசிப் பெருமிதம் அடைந்தேன். கூட்டமுடிவில், பல் பேராசிரியர்கள் தத்தம் அறைகட்கு என்னை அழைத்தனர். பல வினாக்களைப் பற்றித் தனித் ருக்
- நர்சரி ஸ்கூட பால்மணம மாச் சிறுவர் மிய
கான பள்ளி; தாய்மார்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் போது, அவர்களுடைய குழந்தைகளைப் பேணுவது இக்கல்லூரி யின் பொறுப்பு.