இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
.30 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் நடு அமெரிக்க நாடுகளின் எல்லைவரையிலும் ஆயி ரத்துக்கு மேற்பட்ட திறந்தவெளி விளையாட்டிடங் கள் உள்ளன. ஓஹையோ பல்கலைக்கழகத்து விளையாட்டிடத்தின் படத்தைக் கீழே காணலாம். கட்டிடத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும் விளை யாட்டிடங்களில், நியூயார்க் நகரத்து நாடிசன் ஸ்கொயர் கார்டன் என்பதுதான் பெரியது. அமெரிக் கரின் விளையாட்டு அரண்மனை என்று அழைக்கப் படும் இம்மண்டபத்தில் நாள்தோறும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பெரிய தான் சென்ற அன்று, பனிக்கட்டியின் மீது ஆடும் ஹாக்கி போட்டி நடக் தது. இந்த ட்டந்தான் எல்லா விளை விரைவுடையது. ழைவு யாட்டுக்களிலும் ச்