லண்டன் அதுவே உலகிற் பெருநகரம் என்பர் அமெரிக்கர். நியூயார்க் ஒரு தீவு என்பதையும், லண்டன் 60 மைல் தொலைவு வரை பரவியிருப்பதையும் நோக்கும் போது, அமெரிக்கர் சொல்லுவதே பொருத்த பெரிது எதுவாயினும் ஆகுக ; லண்டன் தான் உலகத்து முச்சந்தி; நடுநாயகமான இடம் (Hub of the Universe). மானது. விக்காடில்லி சர்க்கஸ் வ லண்டனில் முச்சந்தி பிக்காடில்லி சர்க்கஸ். ழிப்போக்கருக்கெல்லாம் நல்வாழ்த்துக்கூறும் கிரேக்கர்களின் காதற் கடவுளாகிய ஈராசின் சிலை-- தான் பிக்காடில்லி சர்க்கஸ் என்பது. இதைச் சுற்றி யுள்ள பகுதி பிக்காடில்லி எனப்படும். இங்கே பல தியேட்டர்களும், லண்டனின் கலைப்பகுதியும், கண் ணுக்கினிய வானளாவும் கட்டிடங்களும், வீராசாமி ஹோட்டலும்,ரீஜண்ட் தெருவும், பாண்ட் தெரு வும், செல்வம் பொழியும் பிற சாலைகளும் இருக்கின் றன. இவ்விரு தெருக்களிலுந்தான், பாரினிற் சிறந்த தையற்காரர் உளர். இங்கேயே தம் உடை களைப்பெற வேண்டுமென்று உலகின் நாகரிகமான ஆடவர் அனைவரும் விரும்புவர். ஹைட் பார்க் பிக்காடில்லி சர்க்கசிலிருந்து சிறிது தூரத்தி ஹைட்பார்க்கைப் பற்றிக் கேள்விப்படா தார் இரார். 600 ஏக்கர் பரப்புள்ள இந்தப் பூங் காவே பிரிட்டனிலுள்ள பேச்சுரிமைக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது. இங்கே ஒரே நேரத்தில் நடைபெறும் கூட்டங்கள் எத்தனை கூட்டங்கள் எத்தனை என்பதைக் கணக்கிடுவதைக் காட்டிலும் காக்கைகளை
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/9
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை