- 88
நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் ட்டக்காரர்களை அனுப்பவும், 1956-ல் மெல்பர் னில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கும் ஆஸ் திரேலியர் இப்போதே எல்லா ஏற்பாடுகளையும் தொடங்கி விட்டதிலிருந்து, இத்துறையில் இவர்க ளுக்குள்ள ஆர்வம் புலனாகும். ஆஸ்திரேலியாவில் பெரிய கடைகள் அனைத் திலும் கிரிக்கட், டென்னிஸ் போன்ற ஆட்டங்களுக் கான கருவிகள் விற்பதற்குத் தனித்தனிப் பகுதி கள் உண்டு. கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக டென்னிஸ் ராக் கட்டையாவது, மீன் பிடிக்கும் வலையையாவது, நீந் தும் உடையையாவது, ஒரு நாய்க்குட்டியையாவது கொடுப்பது ஆஸ்திரேலிய நாகரிகமாகும். பல நாடுகளின் சிறப்பு விளையாட்டுக்கள் ஒவ்வொரு நாட்டிலும் சிறப்பாக உள்ள விளை யாட்டுக்களையும் இங்கே நாம் தெரிந்துகொள் ளுவோம்:- அமெரிக்கா ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஸ்காட்லந்து சுவீடன் சுவிட்சர்லந்து கனடா பி பான்சு இந்தியா ..... பேஸ் பால் கிரிக்கட். . கிரிக்கட் கோல்ப் ... சராச கால் பந்து துப்பாக்கியால் சுடுதல் உறைந்த பனிக்கட்டியின் மீது ஆடும் ஹாக்கி ஈருருளிப் போட்டி ஹாக்கி