பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையா ட்டுக்கள் நம் நாட்டு விளையாட்டிடம் 89 நம்நாட்டில் சென்ற சில ஆண்டுகளில் பல விளை யாட்டுக்கள் பெரிதும் பரவியுள்ளன. எனினும் பம் பாயிலுள்ள 'பிராபர்ன்' விளையாட்டிடம் நீங்கலாகப் பெரிய போட்டி விளையாட்டிடங்கள் இந்தியாவில் இல்லை.டில்லி,பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் மிகப்பெரிய விளையாட்டிடங்களை நிறுவ, அரசியலாரின் ஆதரவோடு, இந்திய நாட்டு விளை பாட்டுக் கழகத்தார் ( National Sports Club of India) வேலை செய்யத் தொடங்கியிருக்கின்றனர். இக்கனவு நனவானால், ஏனைய துறைகளைப்போல, விளையாட்டிலும் இந்தியா சிறந்து விளங்கும் என் பது ஒரு தலையாகும்.