பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன். 374

விநியோகம் மாதத் தி ற்கு மாதம் அதிகரிக்கத்

தொடங்கியது. . - t ‘

நாராயணசாமி ஐயருக்குப்பின் அவருடைய புதல்வர் நா. ராமரத்தினம் பதிப்பாளரானதும் மேலும் உற்சாகத் துடன் செயல் பட்டார். அவர் மஞ்சரி’ பத்திரிகையைத் தொடங்கினார். மொழிபெயர்ப்புக் கதைகளை அதில் பிரசுரம் செய்தார்கள்; அதேபோல் 6.கண்ணன்” பத்திரிகையை ஆரம்பித்தார். கலைமகளில் இருந்த சிறுவர் பகுதி அதில் முற்றும் இடம் பெற்றது.

இப் படி ஒ வ் வொன் றாகத் தர மான கதைகளுக்காகவே கலைமகள்’ என்று சொல்லும் அளவுக்குக் கதைகளை அதில் அதிகம் இடம் பெறச் செய்தார். இவர். - , .5 சிறுகதைகள் எழுதும்படி எழுத்தாளர்களைத் தூண்ட

இவர் புதுப் புது முறைகளைக் கையாண்டார். இரட்டைக் கதைகள், கிழமைக் கன்தகள், இரட்டைமணி மாலை என்ற பல தலைப்புகளில் சிறுகதைகள் வெளியாயின. - * . .

பல இடங்களுக்குப் போகும்போது, :நீங்கள் கதை

எழுதுவதாகச் சொல்கிறார்களே, கலை மக ‘ளு க் கு எழுதலாமே’ எனப் பலரையும் ஊக்குவித்து, எழுதவும் வைத்திருக்கிறார். -

அவர்களுக்கெல்லாம் இவர் காட்டிய சலுகை ஒன்றே ஒன்றுதான். இவரே அந்தக் கதைகளைப் படித்துப் பார்ப்பார். ... - . . . . . . . . * ,

தமக்கு வேண்டியவர் என்பதற்காக எந்தக் கதையையும் கி.வா.ஜ. வெளியிடுவார் என்று எதிர் பார்ப்பதோ, எண்ணுவதோ தவறு. கலைமகளுக்கு ஏற்றதாக இல்லையென்று கருதின்ால் இன்னொரு கதை எழுதச் சொல்லி அவரை நயமாக வேண்டுவார். வில சமயம் இப்படி ஒருவரிடமே மூன்று நான்கு கதைகள் கட வாங்கித் திருப்பிக் கொடுத்து. சிறந்ததாகத்