பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. குலச்சிறை நாளுயர்

அரசனுக்கு எத்தனே ஆற்றல் இருந்தாலும் அவனுக் குத் துணையாக நல்ல அமைச்சர்கள் இருந்தால்தான் அரசாட்சி நன்கு நடைபெறும். சில சமயங்களில் அரசன் தக்கபடி கடவாவிட்ட்ால் அவனைத் திருத்தி கல்வழியில் செலுத்த வல்லவர்களாக அமைச்சர்கள் இருக்கவேண்டும். * அரசனே இப்படி இருக்கும்போது நமக்கு என்ன கவலே?" என்று அஞ்சிலுைம், அரசனுக்கு ஏற்றபடி இச்சகம் பேசிலுைம் நாடு சீர்குலேந்துவிடும். அத்தகைய அமைச்சர் களே எண்ணியே, ஊரைக் கொளுத்துகிற அரசனுக்கு ஊதிக் கொடுக்கிறவன் மந்திரி' என்ற பழமொழி உண்டாயிற்று. -

பாண்டியன் நெடுமாறன் வழிவழி வந்த பாண்டிய மரபில் உதித்தாலும், அம் மரபுக்குரிய சைவ நெறியினின் றும் மாறி ஜைனளுன்ை. சமய உணர்வு மிகுதியில்ை இது சிறந்தது என்று கருதி மாறவில்லே. ஜைனருடைய ஆர வாரத்திலும் பழக்கத்திலும் அவன் அறிவு திறம்பியது. அவன் ஜைன சமயத்தினகைவே, ஜைன குருமார்கள் அவனைத் தம் வசப்படுத்தி அரசியலிலும் குறுக்கிடத் தொடங்கினர். - - - -

அப்போது அமைச்சர் தலைவராக இருந்தவர் குலச் சிறையார். அவர் பாண்டிய நாட்டில் உள்ள மணமேற். குடி என்ற ஊரில் பிறந்தவர். சிவபெருமானே அல்லும் பகலும் கினேந்து அன்பு செய்கிறவர். சிவனடியார்களேத் தெய்வம் என்று மதிப்பவர். எந்தச் சாதியினரானலும் எந்த கிலேயினரானலும் திருறுேம் கண்டிகையும் புனேந்த வர்களானல் எதிர்கொண்டு வரவேற்று அவர் காலில், விழுவார்; பணிந்து உபசரித்து விருந்து அளித்து அனுப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/115&oldid=585609" இலிருந்து மீள்விக்கப்பட்டது