பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீல நிக்க நாயனர் 1 31

இன்று இங்கே தங்க ஓர் இடம் கொடுக்க வேண்டும்" என்ருர். உடனே லே இக்கர் சிறிதும் யோசனை செய்யாது தாம் வேள்வி செய்யும் குண்டத்துக்கு அருகில் அவர் துயில் வதற்கு இடம் அமைத்தார். சிவலிங்கப் பெருமான்மேல் உமிழ்ந்து அகாசாரமாக கடந்தாள் என்று அன்று முனிந்து அவர், இன்று சாதியில் தாழ்ந்தவரென்று கருதும் யாழ்ப் பாணருக்கு வேள்வி வேதிகைக்கு அருகில் துயில இடம் கொடுத்தார். அவர் மனம் இப்போது அன்புமயமாகி விட்டதன்ருே?

அப்போது அந்தக் குண்டத்தில் அருமல் இருந்த அக்கினி வலம் சுழித்து மிக்க சிறப்புடன் ஒளிர்ந்தது. இவரினும் துயர் யாவர்?’ என்று மறையவர் பெருமான் மனம் மகிழ, யாழ்ப்பாணர் அன்றிரவு அங்கே துயின்ருர்

காலையில் சம்பந்தப் பிரான் எழுந்து ரோடி அயவந்தி எம்பெருமானத் திருப்பதிகம் பாடிப் போற்றுகையில் திரு லே கக்கரையும் சிறப்பித்தார்.

பொடிதனைப் பூசும் மார்பில்

புரிநூல்ஒரு பாற்பொருந்தக் கொடியன சாய லாளோடு உடனுவதும் 56.మిడి! கடிமணம் கல்கி நாளும்

கமழும்பொழில் சாத்தமங்கை அடிகள் நக்கன் பரவ

அயவந்தி அமர்ந்தவனே!" *மறையிஞர் மல்கு காழித்

தமிழ்ஞான சம் பந்தன் மன்னும் கிறையினர் நீல கக்கன் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/137&oldid=585630" இலிருந்து மீள்விக்கப்பட்டது