பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ஏனுதி நாத நாயனர்

"ஓர் ஊரில் இரண்டு கூத்தாடியா? ஒன்று அவனுக்கே எல்லா வரும்படியும் வரவேண்டும்; இல்லையானல் கானே வாட்போர் பயிற்றி நன்மை பெற வேண்டும்' என்ருன் அதிசூரன். -

1.இருவருமே சமாதானமாக இருந்து நம்முடைய இளைஞர்களுக்குப் படைக்கலப் பயிற்சி அளிக்கக கூடாதா?’ என்று அருகில் இருந்த முதியவர் கேட்டார்.

- அது எப்படி முடியும்? எயினனுரர் என்ன பெரிய பட்டினமா? இந்தச் சின்ன ஊரில் இரண்டு பள்ளிக் கூடமா?"

எத்தனை பள்ளிக்கூடம் இருந்தால் என்ன? சோழ மன்னனுடைய பெரும் படைக்கு எத்தனே வீரர்களைக் கொடுத்தாலும் தகும்’ என்று முதியவர் கூறினர்.

அந்த அந்த ஊர்களில் உள்ளவர்கள் அங்கங்கே பயிற்சிக்கூடம் வைத்திருக்கிருர்கள். ஆகையால் இந்த ஊரில் ஒன்று இருந்தால் போதும்' என்று அதிசூரன் தன் கருத்தையே வற்புறுத்தின்ை.

சோழ நாட்டில் எயினனுரர் என்ற ஊரில் ஏளுதி நாதர்ை என்பவர்படைக்கலப் பயிற்சியில் சிறந்த வீரர்; சோழ மன்னர் படையில் சேனதிபதியாக இருந்தவர்களின் வழி வந்தவர். ஏதிை என்பது சேனதிபதிகளுக்கு அளிக் கும் பட்டம். ஏதிை நாதர் இளைஞர்களுக்குப் படைக் கலங்களைப் பயிற்றுவித்து வந்தார். அவருடைய திறமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/46&oldid=585540" இலிருந்து மீள்விக்கப்பட்டது