பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏஞ தி கருத நாயனர் 4, 1

யிலுைம் நல்ல குணத்தாலும் அவரிடம் பலர் வந்து சேர்ந்தனர்.

அதே ஊரில் இருந்தவன் அதிசூரன். அவனும் இளைஞர் களுக்கு ஆயுதப் பயிற்சியைக் கற்பித்து வந்தான். ஆனல் நாளடைவில் ஏளுதி நாதரிடமே மிகுதியான இளைஞர்கள் சென்ருர்கள். அதிகுரனிடம் வரவரக் கூட்டம் குறைந் தது. அதல்ை அவனுக்கு ஏதிை காதரிடம் பொருமை உண்டாயிற்று. அது வளர்ந்து பகையாக மாறியது.

எப்படியாவது என தி நாதரை அடக்க வேண்டு மென்று எண்ணின்ை அதிசூரன். ஆனால் அதை வெளிப் படையாகச் சொல்லாமல், அந்தச் சின்ன ஊரில் ஒருவர் இருந்தால் போதுமென்று போலி நியாயம் பேசினன்.

  • நானே சென்று அவனிடம் சொல்லப் போகிறேன். *இந்த ஊரில் ஒன்று இருக்கவேண்டும்; அல்லது நான் இருக்கவேண்டும். யார் இருப்பது என்பதை 5ம் வாள் பலம் நிர்ணயிக்க வேண்டும்' என்று அறை கூவப் போகி றேன். இருவரும் போரிட்டு யார் வெல்கிருரோ அவருக்கே பள்ளிக்கூடம் நடத்தும் உரிமை இருக்கட்டும்' என்று அவன் தனக்கு வேண்டியவர்களே வைத்துக்கொண்டு சொன்னன். அவனிடம் பயிலும் இளைஞர்களும் வேறு சிலரும் அப்படியே செய்யலாம் என்று அவன் கருத்துக்கு ஆதரவு கல்கினர். .

வீரமும் பலமும் நிறைந்த புலி வாழும் குகையின்முன் ஒரு குள்ளநரி போய் ஊளையிட்டது போல, அதிசூரன் எதிை நாதர் வீட்டு வாசலுக்குச் சென்று போர் செய்ய அழைத்தான். ஏதிை நாதர் அதைக் கேட்டார். வலியப் பொர அழைக்கும் அதிகுரனுடைய வீரத்துக்கு அவரு டைய வீரமும் துணிவும் குறைவா? அவர் போர்க்கோலம் புனேந்து புறப்பட்டார். . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/47&oldid=585541" இலிருந்து மீள்விக்கப்பட்டது