பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக்கஞ்சாற காபஞர் 65

மங்கல வினேக்கு உரியவளாக கின்ற மகள் கூந்தலைக் கொய்வது அமங்கலம் என்று கினேயாமல், அவளே அந்த கிaலயில் மணம் புரியாமல் சினந்து மணமகன் போய்விட் டால் அவள் வாழ்வே துயர் கிரம்பியதாகிவிடும் என்பதை யும் அறியாமல், அடியார் வேண்டுவதை உடனே கொடுப் பதையே கொள்கையாகக் கொண்டிருந்த கஞ்சாறர், கம் மகளுடைய கூக்தலே அணிந்து கொடுத்தார். ஒரு குறிக் கோளை உடையவர் அதனைக் கடைப்பிடிக்கையில் என்ன தடை வந்தாலும் சலியாமல் ஒழுகினல் அவர் சிறந்த கிலையை அடைவார். மானக்கஞ்சாறருக்குத் தம்முடைய ம்களின்மேல் சிறந்த அன்பு உண்டு. ஆனல் அதற்கு மேற் பட்டு நின்றது, அடியார்களிடத்தில் அவருக்கு இருந்த பக்தி. நன்மை இமை எது வந்தாலும் தாம் கொண்ட கொள்கையின்படி ஒழுகுபவர் பெரியோர். உலகில் யாவராலும் அப்படி நடக்க இயலாது. செயற்கரிய செய்யும் பெரியோராக இருந்தாலன்றி ஏனேயவர்களால் மனத்திண்மையுடன் இருக்க முடியாது. - -

இறைவனுடைய திருக்காட்சி பெற்று மகிழ்ந்தார் மான்க் கஞ்சாறர். குறித்த வேளையில் மணக்கோலம் பூண்டு மணமகரைாகிய கலிக்காமர் வந்தார். அங்கே விகழ்ந்தவற்றை உணர்ந்து, இறைவன் திருவருளே எண்ணி உருகினர். கஞ்சாறருடைய மகளே அந்த கிலேயிலே திருமணம் செய்துகொண்டு இன்புற்ருர், கூத்தன் அருளால் கூந்தலும் வளர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/71&oldid=585565" இலிருந்து மீள்விக்கப்பட்டது