பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிவாட்டாய காயகுர் 67

அப்படியின்றி இறைவனே தந்தையென்றும் அவன் அடி யார்களே தமர் என்றும் எண்ணி வாழ்கிறவர்களுக்கு வரும் இடையூறுகளைச் சொல்லவா வேண்டும்: -

  • சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு'

என்பார் வள்ளுவர். துன்பம் வரவர அதல்ை தளர்ச்சி அடையாமல் தம் கொள்கையைப் பற்றி நின்று வெற்றி பெறுபவர்களே தவத்திற் சிறந்தவர்களாவார்கள்.

தாயணுருக்கு இறைவன் திருவருள் சோதனைகளே உண்டாக்கியது. அவருடைய செல்வம் வரவரக் குறையத் தொடங்கியது. ஆயினும் அவர் இறைவனுக்குச் செக் நெல்லும் செங்கீரையும் மாவடுவும் நிவேதனம் செய்யும் பணியினின்றும் தவருமல் நின்ருர். யானை உண்ட விளங் கனிபோல அவர் செல்வம் முற்றுமே மறைந்தது. தாயனர் தம்முடைய உணவுக்கே வழியின்றித் திண்டாடினர். அப் போதும் அவர் தம்முடைய தொண்டை நிறுத்தவே இல்லை. கூலி வேலை செய்யப் புறப்பட்டார். செந்நெல்லும் கார் நெல்லும் அறுக்கும் தொழிலில் கிடைத்த நெற் கூலியைக் கொண்டு வருவார். செந்நெல்லாகக் கிடைத்த கூலியை அப்படியே இறைவனுக்கு வழங்கிவிடுவார்; கார் நெல்லைத் தம் உணவின் பொருட்டுப் பயன்படுத்திக் கொள்வார். வளமாகத் தாம் வாழ்ந்த ஊரில் கூலி வேலை செய்யலாமா ன்ன்று அவர் நினைக்கவில்லை. எம்பெருமானுக்கு நிவே த்னம் செய்யும் செந்ல்ெ கமக்குக் கிடைக்கிறதே!” என்று அவர் இன்புற்றர்.

இறைவன் பின்னும் சோதனையைக் கடுமையாக்கின்ை. இளர் முழுவதும்ே செந்நெல் விளைந்தது. கதிரை அறுத்துக் ஆலிகொண்ட தாயருைக்குத் கூலி முழுவதும் செந்கெல் ஒாகக் கிடைத்தது. செந்நெல்லையெல்லாம் இறைவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/73&oldid=585567" இலிருந்து மீள்விக்கப்பட்டது