பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8B காய்ன்மார் கதை

நிவேதனத்துக்கே அர்ப்பணம் செய்யும் இயல்புடையவர் ஆதலின் அங்கெல் முழுவதையும் சிவபிரானுக்கே வழங் கினர், நமக்குச் சோறு இல்லையே! என்று அவர் வருந்த வில்லை. இறைவனுக்கு நிவேதனம் செய்ய இவ்வளவு கிடைக்கிறதே என்று மகிழ்ச்சி அடைந்தார்.

அவருடைய மனேவி வீட்டின் புறக்கடைத் தோட்டத் தில் விளந்த கீரையைப் பறித்துப் பக்குவம் செய்து படைக்க, அதையே அவர் உணவாக உண்டு வந்தார். அந்தத் கீரைக்கும் பஞ்சம் வந்துவிட்டது. அப்போது வெறுங் தண்ணிரைக் குடித்து வயிற்றை கிரப்பினர் தாயர்ை. - -

இந்த நிலையில் ஒரு நாள் தாம் ஒரு கூடையில் செக் கெல் அரிசியும் மாவடுவும் செங்கீரையும் சுமந்துகொண்டு சிவபிரான் திருக்கோயிலை நோக்கிச் சென்ருர். அவருடன் அவர் மனைவியார் பஞ்ச கெளவியத்தை ஏந்திச் சென்ருர்.

உணவிலா இளைப்பில்ை வழியில் ஒரு வெடிப்பில் கால் தடுக்கித் தாயனர் வீழ்ந்தார். அவர் கூடையில் சுமந்து சென ற பொருள்கள் யாவும் அந்த கிலவெடிப்பில் விழுந்துவிட்டன. இனிக் கோயிலுக்குப் போய் என்ன செய்வது?’ என்று எண்ணினர். எம்பெருமானுக்கென்று ன்டுத்துச் செல்லும் இவை இங்கே விழுந்துவிட்டன. இறைவன் இல்லாத இடம் ஒன்றும் இல்லை. இவை விழுந்து சிதறிய இவ்விடத்திலும் அவன் இருக்கிருன். இந்த் நிவேதனப் பொருள்களே அவன் திருவுள்ளம் கொண் டால் இந்த இடத்திலும் ஏற்றுக் கொள்ளலாம். அப்படி ஏற்றுக் கொள்வதற்கு நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். மாபாவியாகிய கான் விரும்புவதற்காக அவ் வாறு இறைவன் செய்வான? இந்தப் பிறவி இருந்தென்ன, போய் என்ன?’ என்று மனம் நைந்தார் அவர். இனி வாழ் டிதால் பயன் இல்லை என்ற எண்ணத்தால் தம்மிடம்

இருந்த கருக்க்ரிவாளால் தம் கழுத்தை அரிந்து கொள்ளத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/74&oldid=585568" இலிருந்து மீள்விக்கப்பட்டது